பெருமைக்குரிய பெண்கள் நேர்காணல் மற்றும் என் கவிதை - வல்லினச்சிறகுகள்

 

வல்லினச் சிறகுகள் இதழில் வெளிவந்திருக்கும் என்னுடைய கவிதையும் உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி திருமிகு.பிரபா ஸ்ரீதேவன் அவர்களுடனான என்னுடைய நேர்காணலும். 



 

 

 

 

 

 



  மார்ச் 2021 இதழில் என் கவிதை:



 

இந்த நேர்காணலோடு இன்னுமிரண்டு நேர்காணல்களையும் பெண்கவிஞர்களின் கவிதைகளையும் உலகக் கவிஞர் ஒருவரையும் பற்றி அறிந்துகொள்ள இணைப்பில் முழு இதழையும் வாசியுங்கள்.

 வல்லினச் சிறகுகள் - மார்ச் 2021

ஏறு நடை போட்டு வரும் ஏழாம்  பயணம் - மகாகவி ஈரோடு தமிழன்பன் மகளிர் நாள் சிறப்புக் கவிதை மற்றும் வாழ்த்துக்குரிய வனிதையர் படங்களுடன்!

https://tinyurl.com/7nyrym8w

நன்றி!

ஆசிரியர் குழு

7 கருத்துகள்:

  1. மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். தொடரட்டும் தங்கள் வெற்றிப் பயணம்.

    பதிலளிநீக்கு
  2. கவிதை படித்தேன். மனதைக் கீறும் வரிகள்! குற்றம் சாட்டாமலே குற்ற உணர்ச்சியைத் தூண்டி விடும் உங்கள் எழுத்தின் வல்லமை கண்டு வியக்கிறேன்!

    ஆனால் இன்றைய காலம் கொஞ்சம் மாறியுள்ளது அம்மணி! அம்மா, சித்திகள், பாட்டிகள், தங்கைகள் (சித்தி மகள்), மாமன் மகள்கள் எனப் பெண்கள் புடைசூழ வளர்ந்தவர்கள் நானும் தம்பியும். ஆனால் என்றும் இந்த வலி குறித்து அவர்கள் எங்களுக்குச் சொல்லி வளர்க்கவில்லைதான். ஆனால் இன்று என் தோளுக்கு மேல் வளர்ந்த தங்கை இது குறித்து எங்களிடம் மிகச் சிறிதளவு மனம் விட்டுப் பேசுமளவுக்குக் காலம் மாறியுள்ளது. இன்னும் மாறும் அம்மணி!

    ஒரு காலத்தில் நாகரிகத்தில் உச்சம் தொட்ட இனம் நாம். ஆனால் வீழ்ந்தோம்! கடந்த அரை நூற்றாண்டாகத்தாம் - ஆம் வெறும் ஐம்பது ஆண்டுகளாகத்தாம் - மீண்டு வருகிறோம். இன்னும் நாம் வளரும் சமுகமே! பொருளாதாரத்தில் மட்டுமில்லை பெண்ணியம் போன்ற சமுக விழுமியங்களிலும்! எனவே இன்னும் சில ஆண்டுகளில் உங்களுடைய இந்த வலியையும் நாங்கள் உணர்ந்து பழகும் காலம் வரும்! அருள் கூர்ந்து எங்களுக்காகக் கொஞ்சம் காத்திருங்கள்! :-) எத்தனையோ நூற்றாண்டுகள் பொறுத்தீர்கள். இன்னும் ஓரிரு பதிற்றாண்டுகள் வாய்ப்பு கொடுங்கள்!

    நேர்காணல் முதல் பக்கத்திலேயே நீதியரசரின் உயரம் தெரிந்தது. மிச்சமும் படிக்கிறேன். இணைப்புக்கு நன்றி!

    இன்னொரு விதயம் சொல்ல வேண்டும்!

    உங்கள் வலைப்பூவின் குழுவில் சேர விண்ணப்பித்தேன். வந்த உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் (confirmation mail) கண்டு இன்ப அதிர்ச்சி! இத்தனை ஆண்டுக் காலப் பதிவுலகப் பயணத்தில் முதல் முறையாக என்னைப் போல் தமிழில் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலை வரைவு செய்து வைத்திருக்கும் ஆளை இப்பொழுதுதான் பார்க்கிறேன்! மிக்க மகிழ்ச்சி!!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...