திருவாரூர் திரு.வி.க.கல்லூரி நடத்திய பன்னாட்டுக் கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை.
கவியரங்கத் தலைப்பு: 'நான் நடத்தும் பாடத்தை, ஏன் மறந்தாய் மனிதா?'
என் உபதலைப்பு: 'காடு'
கவியரங்கத் தலைவர்: Na. Muthunilavan | நா. முத்துநிலவன்
12 நாடுகளில் இருந்து 16 கவிஞர்கள் பங்குபெற்ற கவியரங்கம் .
கவியரங்கில் நான் வாசித்ததைக் கேட்க வலையொளி இணைப்பு, இதோ:
என் கவிதை வரிகள், நீங்கள் வாசிக்க விரும்பினால்:
முழு நிகழ்ச்சியின் வலையொளி இணைப்பு.
கவியரங்கத் தகவலும் அழைப்பிதழும் முந்தைய ஒரு பதிவில், என்னுடைய ஐநூறாவது பதிவாகவும் அமைந்திருந்தது..
// ஆதாரம் இயற்கை என்று
பதிலளிநீக்குநான் நடத்தும் பாடத்தை ஏன் மறந்தாய்? //
மிகவும் பிடித்த வரிகள்...
வாழ்த்துகள் சகோதரி...
👌 அண்ணா. பிடித்த வரிகளைக் குறிப்பிட்டு வாழ்த்தியதற்கு மனமார்ந்த நன்றி
நீக்குமிகச் சிறப்பான கவிதை.
பதிலளிநீக்குஎல்லோர் மனதிலும் உள்ள ஆதங்கம்
வாழ்த்துகள்!
ஆமாம் அண்ணா, சாதாரணஅசாதாரண மக்கள் ஆதங்கமே!
நீக்குமிக்க நன்றி அண்ணா
சிறப்பான படைப்பு
பதிலளிநீக்குஇனிமையாக வாசித்ததை நேரில் (சூம் ஊடாக) கண்டேன்.
பாராட்டுகள் அறிஞரே!
மிக்க நன்றி ஐயா. உங்கள் கவிதையும் கேட்டு மகிழ்ந்தோம்.
நீக்குவாழ்த்துகள் சகோதரி
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்கு"அசைவற்று நீண்டிருக்கும் கரும் பாம்பு " சாலைக்கு இப்படி ஒரு உவமை அருமை.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா, வரியைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளது மகிழ்வு தருகிறது.
நீக்கு