உலகை வென்ற இறுமாப்பும் கூட
ஊசலாடிவிடும்!
உலகை வென்ற இறுமாப்பும் கூட
ஊசலாடிவிடும்!
அகத்தொரு கால்பந்தாட்டமா?
சூறாவளியா?
ஒருமடக்கு நீருக்கு ஊர்ந்துசென்றால்
ஓராயிரம் உதையா?
படுக்கவும் விடாமல்
நடக்கவும் விடாமல்...
இருக்கை விட்டெழவும்
ஓரப்பார்வை பார்க்கவேண்டும்
ஒருமணிநேரம் தாண்டும் விவாதத்தில்
எக்ஸ்கியூஸ்மீ என்று
வாஷ்ரூம் ஓட வேண்டும்
எதிரில் வரும் எதிரியை
எதிர்கொண்டு விடலாம்
எரிபார்வை பார்த்திடலாம்!
உதிரமாய்...
அகயுத்தம் காட்டாமல்
அகமலர்ந்தே!
அருமையான சிந்தனை...
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்குஅருமை சகோ கவிதை மிகவும் நன்று வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குஅருமையான எழுத்துக்கள் கிரேஸ். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு//ஒருமடக்கு நீருக்கு ஊர்ந்துசென்றால்
ஓராயிரம் உதையா? //
ஊர்ந்து செல்வோரை உதைக்க முடியுமோ..
ஓராயிரம் மிதியோ ? என்று சொல்லி இருக்கலாமோ ?
மன்னிக்கவும்.. சிலருக்கு குற்றம் கண்டுபிடிப்பதே வாடிக்கை. நமக்கு அது வாடிக்கை மட்டும் அல்ல வாழ்க்கையும் தானே .. (தணிக்கை வேலையை சொல்றேன் :)
தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி விசு.
நீக்குஉள்ளிருந்து உதைதானே? :-)
ஹாஹா.. குற்றத்திற்காக ஓரிரு பொற்காசுகளைக் குறைத்துக்கொண்டு பரிசினைக் கொடுத்துவிடுங்கள் :-)))
அருமை சகோ
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குசிறப்பான சிந்தனை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்குஅகமலர்ச்சி..பல சாதனைகளுக்கு அடிப்படை
பதிலளிநீக்குஆமாம் ..நன்றி ஐயா
நீக்குஅருமை சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்குமனயுத்தம் மவுன யுத்தமா?
பதிலளிநீக்குஅப்படித்தானே! நன்றி ஸ்ரீராம்
நீக்குஅருமையான படைப்பு
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குவாழ்வு ...
பதிலளிநீக்குஆமாம் அண்ணா .
நீக்குநன்றி