தீபாவளி வாழ்த்துக்கள்

தீபங்கள் ஏற்றும் தீபாவளித் திருநாளில்
புற இருளோடு அக இருளும் நீங்கி
தரணி முழுவதும் இன்பம் நிறையட்டும்!

தித்திக்கும் மகிழ்ச்சியின் வாழ்த்துகளில்
சமாதான வாழ்வு சம தர்மமாய்
அகிலம் முழுவதும் அன்பு பெருகட்டும்!

மனம் கனியும் இனிய வாழ்த்துகளில்
வறுமை நீங்கி வளமையாய்
உலகம் முழுவதும் செழிக்கட்டும்!


7 கருத்துகள்:

  1. அருமையான பாடல்.. நன்றி கிரேஸ்.. தங்களுக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள் :-)

    பதிலளிநீக்கு
  2. தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. அருமை...

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

  4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

டேடிங் செய்ய அனுமதிப்பது நன்மை கூட்டும் / தீமை பெருக்கும் - பட்டிமன்றம்

 நியூஜெர்சி சன்ரைஸ் ரேடியோ நடத்திய காதலர் நாள் சிறப்புப் பட்டிமன்றம். வாய்ப்பளித்த NJSunrise ரேடியோ ஷோபா அவர்களுக்கும் திரு. ஆல்ப்ரெட் தியாக...