பொங்கல் நல்வாழ்த்துகள்







~*~*~* பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் *~*~*~


பொங்கல் திருநாள் பொலிவாய்ப் புலர்ந்திட  
பொங்கட்டும் இன்பம் புவியோர் திளைத்திட
இங்கவர் வாழ்வு இனிதாய் வளம்பெற
தங்கத் தமிழ்கொண்டு வாழ்த்துதல் தேன்


~*~*~* பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் *~*~*~ 

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

20 கருத்துகள்:

  1. வணக்கம் !

    பங்கயம் பூத்துக் கங்கை
    ....பசுமையும் கொள்ளல் போல!
    மங்கலம் பெருகி மக்கள்
    ....மகிழ்வினால் நிறைந்து துள்ள !
    எங்கிலும் அமைதி வேண்டி
    ...இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
    பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
    ...பொலிவுற வாழ்த்து கின்றேன் !

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !

    பதிலளிநீக்கு
  2. இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. பொங்கலோ பொங்கல்... பொங்கலோ பொங்கல்!...

    பதிலளிநீக்கு
  4. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. எமது பொங்கல் நல் வாழ்த்துகளும் சகோ

    பதிலளிநீக்கு
  7. சகோ உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  8. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  9. நீண்ட நாட்களுக்கு பிறகு...
    இணையம் வந்த சங்கத்தமிழச்சிக்கு வாழ்த்துகள் ..
    வினோத் மற்றும் மருமகன்களை கேட்டதாக சொல்லவும்
    அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 😊

    பதிலளிநீக்கு
  11. பொயிங்கலோஓஓ பொயிங்கல்.... இனிய பொங்கல் வாழ்த்துக்கள் கிரேஸ்....

    பதிலளிநீக்கு
  12. தேன் என்று முடித்து தேன் போன்ற இனிய தமிழில் அழகான வாழ்த்து!!!

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் சகோ/க்ரேஸ்

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் தோழி!

    அருமையான வாழ்த்துக் கவிதை!
    மிக்க நன்றி!

    பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
    தங்கத் தமிழ்போல் தழைத்து!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், சுற்றம், நண்பர்கள் அனைவருக்கும்
    இனிய தைத்திருநால் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. பொங்கியது போது. வலையில் பரிமாறுங்கள் - இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரி, நலமா ?

    மிகவும் தாமதமான வருகை.. இனிவரும் காலங்களில் உழவர்களின் துயர் மறைய வாழ்த்துவோம்.

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : " ஒரு சாண் வயிறே இல்லாட்டா... "
    http://saamaaniyan.blogspot.fr/2018/02/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி


    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...