பயணம்! நான்கெழுத்தில் தான் எத்துனை விசயம் பொதிந்துள்ளது! தொலைதூரப் பயணம், சிறுதொலைவுப் பயணம், அன்றாடப் பயணம், என்றோ ஒருநாள் பயணம், உறவுகளைச் சந்திக்கப் பயணம், உல்லாசப் பயணம், வாழ்க்கைப் பயணம், வாழப் பயணம், பக்திப் பயணம், சக்திப் பயணம், அகிலம் சுற்றும் பயணம், அண்டவெளிப் பயணம் என்று பயணம் பல வழிகளில் பல காரணங்களில் நம்முடனே பயணிக்கிறது.
தொடர்பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பயணங்கள் முடிவதில்லை
பயணம்! நான்கெழுத்தில் தான் எத்துனை விசயம் பொதிந்துள்ளது! தொலைதூரப் பயணம், சிறுதொலைவுப் பயணம், அன்றாடப் பயணம், என்றோ ஒருநாள் பயணம், உறவுகளைச் சந்திக்கப் பயணம், உல்லாசப் பயணம், வாழ்க்கைப் பயணம், வாழப் பயணம், பக்திப் பயணம், சக்திப் பயணம், அகிலம் சுற்றும் பயணம், அண்டவெளிப் பயணம் என்று பயணம் பல வழிகளில் பல காரணங்களில் நம்முடனே பயணிக்கிறது.
கடவுளைக் கண்டேன் (3)
கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் சொன்னாரோ இல்லையோ அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு கனவு காண்கிறார்கள். ஆனால் இங்கு ஒருவர், அதுதாங்க பெரிய மீசைக்காரர், கில்லர்ஜி , அதையே போட்டியாக்கிவிட்டார், கடவுளைக் கண்டேன் (1). சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இது போட்டிதானே? பத்து பேரை மற்றவருக்கு முன் நாம் பிடிக்க வேண்டுமே! இதில் என் அன்புச் சகோதரி கீதா இரண்டாம் பத்தைப் பிடித்துவிட்டார்கள், கடவுளைக் கண்டேன் (2).
ஆசையே அலை போலே, நாமெல்லாம் அதன் மேலே...
ஒன்றா....ரெண்டா..ஆசைகள்! ...
இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?
தோழி மைதிலி பத்து கேள்விகள் கேட்டு பத்தும் பதிலளிக்க என்று சொல்லிவிட்டார். என் விடைத்தாள் இங்கே..
1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
இப்புவியில் இருந்தால் நடக்கும் திறனுடனும், (யாருக்கும் தொந்திரவா இருக்கக்கூடாது)
இல்லாவிட்டால்
நூற்றாண்டு விழாவை மேகங்களில் மிதந்தபடி பார்த்தும் ;-)
(பெரிய அப்பாடக்கரா, நூற்றாண்டு விழாவிற்கு என்று கேட்காதீர்கள்...கனவு காண்பதில் என்ன தப்பு? :) )
2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
சினத்தைக் கட்டுப்படுத்த
(இதப் படிங்க புரியும் ;-) )
3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
தோழி மைதிலி என் பெயரை இணைத்ததைப் பார்த்து, ஆஹா நான் பெரிய ஆளாயிட்டேனா என்று மகிழ்ச்சியில்.. ;-)
4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
சூரிய ஒளி இருக்கும் வரை வேலை, புத்தகம், குழந்தைகளுடன் விளையாட்டு. இருண்ட பின் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கதை,
குழந்தைகளுடன் விளையாட்டு, தூக்கம்
(காத்து இல்லேனா..... இரண்டாம் பதிலில் இருக்கும் கதையைப் படிங்க..ஒன்னும் சொல்றதுக்கில்லை :) )
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?
கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் , enjoy life
6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
நீர் பிரச்சினையை
7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
அதுக்குன்னு ஒரு குழு வச்சுருக்கேன், நேரத்தையும் பிரச்சினையையும் பொறுத்து யாரென்று முடிவாகும்
8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
கண்டுகொள்ளாமல் இருக்க கற்றுக் கொண்டேன், நான் எப்படி என்று எனக்குத் தெரியும், நெருங்கியவருக்கும் தெரியும்.
9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
அவர் சொல்வதைக் கேட்டுக் கைபிடித்து நிற்பேன்
("Saying nothing sometimes says the most" - Emily Dickinson, எனக்குப் பிடித்த வரிகள்)
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
புத்தகம், புத்தகம், புத்தகம்
'என் கேள்விக்கென்ன பதில்?' என்று நான் கேட்கும் (தொடர் பதிவு தாங்க) நட்புகள் யாரென்றால்,
1. ஸ்ரீனி (http://covaiveeran.blogspot.in/)
2. தென்றல் சசிகலா (http://veesuthendral.blogspot.in/)
3. இளையநிலா இளமதி (http://ilayanila16.blogspot.in/)
4. பூந்தளிர் தியானா (http://dheekshu.blogspot.com/)
5.சகோதரர் ரூபன் (http://tamilkkavitaikalcom.blogspot.in/)
6. சகோதரர் திரு.திண்டுக்கல் தனபாலன் (http://dindiguldhanabalan.blogspot.com/)
7. சகோதரர் இரவின் புன்னகை வெற்றிவேல் (http://iravinpunnagai.blogspot.com/)
8. தோழி தமிழ்முகில் (http://tamizhmuhil.blogspot.com/)
9. சகோதரி கோவைக்கவி (http://kovaikkavi.wordpress.com/)
10.தோழி நிகழ்காலம் எழில் (http://nigalkalam.blogspot.com/)
இத்தொடற்பதிவில் என் அழைப்பின் சங்கிலியில் அழைக்கப்பட்டோரைப் பார்க்க,
தோழி மைதிலியின் பதிவு.
மதுரைத் தமிழனின் பதிவு.
'இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?' தலைப்பில் உங்கள் பதில்களை பதிவிடவும். நன்றி.

![]() |
| என் கேள்விக்கென்ன பதில்? |

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்
வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை. வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.
-
பொன்விழா கொண்டாடும் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழு 'வெள்ளிதோறும் இலக்கிய உலா' என்ற நிகழ்வினை சிறப்பாக நடத்தி வருகின்...
-
அவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...