பண்டிகைகள் சிறக்கப் போதிய பணம் வேண்டும்தானே?

நிறையட்டும்!தீபாவளி கொண்டாடும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்! வாழ்வில் இன்பமும் ஒளியும் அனைத்து நலமும் நிறைந்து வாழ வாழ்த்துகள்!

 

தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்புப் பட்டிமன்றத்தின் இணைப்பு. வாய்ப்பளித்த தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சிக்கும் தில்லி கலை இலக்கியப் பேரவைக்கும் நன்றி.

https://youtu.be/q4cJsFtvSuc?t=2156 

நட்புகளே, பட்டிமன்றத்தைப் பார்த்து உங்கள் கருத்துகளைப் பதியுங்கள். நன்றி.


2 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...