பாரதி கண்ட தேசியம் - கருத்தரங்க உரை


 

வலைத்தமிழ் தொலைக்காட்சி, Masters Academy of Speech and Training (MAST), Singapore,மற்றும் ACE International, Singapore இணைந்து நடத்திய மறைந்தாலும் வாழும் பாரதி பன்னாட்டு நூற்றாண்டு நினைவஞ்சலி!

 'பாரதி தமிழுக்குத் தஞ்சம் அவன் பன்முகப் பார்வை எவரையும் விஞ்சும்' பன்னாட்டுக் கருத்தரங்கம்!

 இரண்டாம் நாளான செப்டம்பர் திங்கள் 12ஆம் நாள் என்னுடைய உரை, 'பாரதி கண்ட தேசியம்' எனும் தலைப்பில்!

 

எனக்கு வாய்ப்பளித்த சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் ஆர்வலர், பல்திறன் வித்தகி முனைவர் ராஜி ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு நன்றி!


 

முழு நிகழ்வின் இணைப்பு: https://youtu.be/EiSBz6KO2Pk

கருத்துகள்

 1. நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் கிரேஸ்! உரை மிக அருமை

  வாழ்த்துகள்! பாராட்டுகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கீதா.
   கீதா, உங்களுடைய அன்பான கருத்தைப் பார்த்து, மகிழ்வுடன் மனதில் இருத்திக்கொண்டேன். உங்கள் அன்புக்கு மனமார்ந்த நன்றி.

   நீக்கு

கருத்துரையிடுக

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் தமிழ்! என் அடையாளம்!

ஐங்குறுநூறு 401 - இவ்வுலகிலும் மறு உலகிலும் அரிதே

நிலத்தினும் பெரிதே ஒளிவீசும் தமிழே!