தமிழ்த் திருநாளே


பொங்கலோ பொங்கல்


பெயல் பொழிந்திட வெயில் இதந்தர
வயல்  விளைந்திட  நயம் நிறைந்திட
உழவது  செழித்திட கழனியும் பெருகிட
குழவியும்  மகிழ்ந்திட  மொழியது  சிறந்திட 
வழி மொழிந்திடு  தமிழ்த் திருநாளே 

4 கருத்துகள்:

  1. இனிய தமிழ்த் திருநாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா . உங்களுக்கும் இனிய தமிழர்த் திருநாள் வாழ்த்துகள்

      நீக்கு
  2. மனம் நிறைந்திட,அகம் குளிர்ந்திட,இனம் உயர்ந்திட,வனம் செழித்திட,குணம் பெருகிட,ஜெகம் மகிழ்ந்திட..தை தை என உளம் குதித்திட வாழ்த்துகள்..அன்புடன் மகா.சுந்தர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரமாதம் அண்ணா. நன்றி.
      உங்களுக்கும் இனிய தமிழர்த் திருநாள் வாழ்த்துகள்

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

'பேதையல்ல பெண் மேதை' - மகளிர் நாள் சிறப்புக் கவியரங்கம்

  சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் - சுவீடன் இலண்டன் தமிழ் வானொலி மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவை இணைந்து வழங்கும் "பேதையல்ல பெண் மேதை" ...