புதுக்கோட்டை புத்தகத் திருவிழா! பராக்! பராக்!

படம்: நன்றி இணையம்
வாசிக்கக் கற்றுக்கொண்டபின் நீங்கள் எப்பொழுதும் சுதந்திர மனிதர். வாசிக்கக் கற்றுக் கொண்டீர்! விடுதலை மாந்தர்காள்! அதனால் இங்கு வந்தீர்! வந்தனம்! உங்களுக்கோர் இனிய செய்தி! கேட்பீர்!

இன்றைய வாசகர் நாளைய தலைவர் - பள்ளி புத்தகத் திருவிழா


வாசித்தல் - அமர்ந்திருக்கும்பொழுதே அண்டம் தாண்டியும் அழைத்துச் செல்லும், என்றோ வாழ்ந்தவரை அறிமுகம் செய்யும், வாழ்வை இரசிக்கச் செய்யும், நாளை வருபவர்க்கும் நல்வழி காட்டச் சொல்லும். எந்த வயதிலும் மகிழ்வூட்டும்.

பெரும் விடுதலை - கொக்கரக்கோ இதழில்

கொக்கரக்கோ மார்ச் இதழில், பெண் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண் வாழ்வு குறித்த என் கவிதை. வெளியிட்டிருக்கும் ஆசிரியர் குழுவிற்கு நெஞ்சார்ந...