Image:thanks Google |
ஒயிலாக நடக்கும் பாதையல்ல
முட்கள் அகற்றி, கற்கள் தாண்டி
ஏறியும் குதித்தும்
கணக்கிலடங்காக் காயங்கள்
புறம் தள்ளி
புன்னகையில் ஒளியேற்றி
அன்பில் அரவணைத்து
அளவற்றவைத் தாங்கி
வெற்றியை நோக்கி நகர்வாள்
அஞ்சாத நீர்மையுடன்...
அவள் பெண்!
ஒரு பார்வை
அவள் ஏனென்று உயர்த்திவிட்டால்...
ஒரு கேள்வி
அவள் ஏனென்று கேட்டுவிட்டால்...
அஞ்சி நடுங்கிச்
சமூகம் தூற்றும்!
உண்மை. பெண்ணின் புன்னகை வேண்டும். புன்னகைக்கு பின் மறைந்திருக்கும் கவலை, துக்கம் என எதைப் பற்றியும் எவருக்கும் கவலையில்லை.புன்னகைக்கும் உதடுகள் கேள்வியெழுப்ப துவங்கி விட்டால், அதைப் பொறுப்பார் யாருமில்லை. உண்மை வரிகள். பகிர்வுக்கு நன்றிகள் தோழி.
பதிலளிநீக்குஉடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி தோழி. நலமா?
நீக்குநலம் தோழி. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? தங்களது புதல்வர்கள் எப்படி இருக்கிறார்கள் ?
நீக்குஅனைவரும் நலம். நன்றி தோழி.
நீக்குஆம் அவள்தான் பெண்
பதிலளிநீக்குமிக மிக அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வருகைக்கும் ஊக்கமளிக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
நீக்குநன்றாக சொன்னீர்கள்...
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குAam aval pen.unmai ma...
நீக்குபார்வையை உயர்த்தினாலே பதுங்குவிடுவோம் அதனால் ஏன் என்ற கேள்வி கேட்டு பயமுறுத்த வேண்டாம் இப்படி எல்லாம் ஐடியா பெண்களுக்கு தரவேண்டாம் சகோ
பதிலளிநீக்குஹாஹா
நீக்குப்ரேக் எடுத்துவிட்டு எழுத தொடங்கும் போது மிக வீரியமாக கவிதை வெளிவருகிறேதே
பதிலளிநீக்கு:) நன்றி சகோ
நீக்குஉன்மையில் பார்வையை உயர்த்தவிடாமலே இந்த ஆண் சமுகம் அமுக்கிவிடுகிறது, ஏன் என்று கேட்டால் ஆளையே இல்லாமலே ஆக்கிவிடுகிறது
பதிலளிநீக்குஉண்மைதான் சகோ...இப்பொழுது குரல் கொடுத்தாலாவது நாளைக்கு நல்ல மாற்றம் வரும் என்ற நம்பிக்கைதான்..
நீக்குஅருமை. பெண் என்றால் பெண்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
நீக்குஉள்ளத்தை உறுத்தும்
பதிலளிநீக்குஅருமையான பா வரிகள்
குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?
http://www.ypvnpubs.com/2016/08/blog-post.html
நன்றி ஐயா.
நீக்குஅருமை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்குமிக மிக அருமை சகோ/க்ரேஸ்..
பதிலளிநீக்குநன்றி கீதா மற்றும் அண்ணா
நீக்குஅருமை.... கலக்கல் கவிதை சகோதரி...
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குji yes descrimination prevails in the society ...in the case of women
பதிலளிநீக்குlet us hope things would improve...
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி
நீக்கு