தேர்தல் நாள் - தினமணி கவிதைமணியில் 16/5/16இல் வெளியிடப்பட்டிருக்கும் கவிதை.
வறுமை இருக்கலாம்
வறட்சி இருக்கலாம்
ஆனால்
ஒரு நாள் சோறு உதவாது..
உணர்வை, உரிமையை.
ஏன்..?
உயிரையும் பணயம் வைக்கும்
மாயமது ...இலவசம்
உணர்ந்தால் உரிமை கைவசம்!!
தினமும் சோறு நாமே ஆக்க..
வேலை வாய்ப்பும் பெருக
வன்முறை நீங்க
வளமுடன் இணைந்துவாழ
நல்லதோர் மாற்றம் வேண்டும்!
வழி செய்யும் ஓர் ஆயுதம்
வாக்குரிமையென
மக்கள் கையில்...
பயன்படுத்த ஒரு நாள்
ஒரே ஒரு நாள்
தேர்தல் நாள்!-கிரேஸ் பிரதிபா வி.
தினமணி கவிதைமணி இணைப்பிற்கு இங்கு சொடுக்கவும்.
நன்றி!
அந்த நாள் வாழ்வை வளமாக்கும் திருநாள் ஆகட்டும். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குநல்ல கவிதை வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
நீக்குபொருத்தமான நாளில் அருமையான கவிதை.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குதிணமணியின் ஆஸ்தான கவிஞருக்கு பாராட்டுக்கள்
பதிலளிநீக்குஎல்லோரும் எதிர்பார்ப்பதை , கவிதை வரிகளாய் தந்ததற்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குஅருமை... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஅருமை! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநல்லதொரு வரிகள் சகோ வாழ்த்துகள் தொடரட்டும் சாதனைகள்.
பதிலளிநீக்குஅருமையான கவிதை!
பதிலளிநீக்குசிறப்பான கவிதை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குத.ம. +1
அருமை வாழ்த்துகள் கிரேஸ்
பதிலளிநீக்குஅருமையான கவிதை...சகோ/க்ரேஸ்...
பதிலளிநீக்குji the reality in indian election is that we often fail to get good goverment good governance....
பதிலளிநீக்கு