இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கிழக்கு பெட்டி ஆமை - கவிதை
கிழக்கு பெட்டி ஆமை கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...
ஆஹா புகைப்படங்கள் அத்துனையும் அருமை, என்ன சொன்னார்கள் தங்கள் பார்வையில் விதைக்கொண்டு,,, வாழ்த்துக்கள். நன்றி.
பதிலளிநீக்கு"கதைக்க வந்தால்
நீக்குவிதைக்கு என்கிறாயே"
என்று சொன்னார்கள் :)
நன்றி மகேஸ்வரி
குருவிப்படங்களும் அதற்கேற்ற ஆக்கமும் வாசிக்கும் எங்களையும் வசப்படுத்திவிட்டன. பாராட்டுகள்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா.
நீக்குமூன்று படத்திலும் குருவிக்கு 3 வித நிறங்கள்.
பதிலளிநீக்குஅருமை..
அப்படியா? நடுவில் இருக்கும் இரண்டும் ஒரு பறவையே - சிட்டுக்குருவி. ..முதலிலும் கடைசியிலும் இருப்பது ஒன்று - northern cardinal.
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி
பறவைகளின் செய்கைகளை இரசித்துக் கொண்டே இருந்தால் நேரம் போவதே தெரியாது. அருமையான படைப்பு. பகிர்வுக்கு நன்றிகள் தோழி.
பதிலளிநீக்குஎனது புகைப்பட வலைப்பூவில் சில வகை பறவைகளின் புகைப்படங்கள் பகிர்ந்துள்ளேன். தங்களது கருத்துக்களை சொல்லுங்களேன்.
http://natureelegance.blogspot.com
உண்மை தோழி ,நன்றி.
நீக்குஉங்கள் படங்களைக் கண்டிப்பாகப் பார்க்கிறேன், பகிர்விற்கு நன்றி
படங்களும்
பதிலளிநீக்குபடங்களுக்கேற்ற பாவும்
அருமை சகோதரியாரே
நன்றி
தம +1
குருவி கண்டு பொழிந்த கவிதையை
பதிலளிநீக்குமிகவும் இரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
(குசிக்குப் பதில் மட்டும்
வேறு வார்த்தை இருந்திருக்கலாமோ )
மிக்க நன்றி ஐயா.
நீக்குஆமாம் ஐயா வேறு வார்த்தை போட்டிருக்கலாம், யோசித்தேன், பிறகு விட்டுவிட்டேன். முடிந்தால் மாற்றுகிறேன் ஐயா.
ரசித்தேன் சகோதரி...
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்குநல்ல ரசனை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅட தேனு ஆஹா குருவிகளும் வசப்பட்டு விட்டனவே தங்களிடம் கதை பேச வந்திச்சா.ம்..ம் படங்கள் அருமை! சொல்லாடல் சுவையாக இருந்ததும்மா.
பதிலளிநீக்குவாங்க இனியா, நலமா?
நீக்குநீங்க தேனு னு கூப்டுறது நல்லா இருக்கு :)
ஆமாம் குருவிகளிடம் பேசினால் நேரம் போவதே தெரிவதில்லை.
பாராட்டிற்கு மிக்க நன்றி தோழி..
குருவியிடம் பேசும் கோதையே என்னிடம் பேசினால் என்ன.? ஹஹ சும்மா எனக்கும் உங்கள் வரிகள் படிக்கும் போது எழுதத் தோன்றியது.
பதிலளிநீக்குஉன்னிடம் பேச உவகைதான் தோழியே
நீக்குஉன்வரி இங்கே உளம்தனை ஈர்த்ததே
ரசித்தேன் தோழி, மிக்க நன்றி :)
படமும் அதற்கேற்ற கவிதையும் சூப்பர்!
பதிலளிநீக்குவாக்கிற்கும் நன்றி ஐயா
பதிலளிநீக்குபறக்கும் “சிறுவுலகம்”! பார்த்தபடி தன்னை
பதிலளிநீக்குமறக்கும் பொழுதில் மயங்கப் - பிறக்கும்‘உம்
எண்ணம் நறுங்கவிதை! எம்மை வசப்படுத்தும்
வண்ணம் அளித்தீர் வரைந்து!
அருமையான கவிதைப் பதிவு.
தொடர்கிறேன் சகோ.
த ம 7.....தமிழ் மணத்திற்கு.
நன்றி
இனிய பாவில் கருத்து , மிக்க நன்றி அண்ணா
நீக்குஓஹோ கவிதை வரணும்னா ஒரு பறவை வரணுமோ...?
பதிலளிநீக்குநிறைய பறவைகளை அனுப்பி வைக்கிறேன்...
தம +
ஹாஹா அனுப்புங்க அண்ணா , முடிஞ்சா ஆட்களை அனுப்புங்க , குடும்பத்தோடு நீங்களே வந்துடுங்க :-)
நீக்குநன்றி அண்ணா
குருவியை ரசிப்பதா இல்லை கவிதையை ரசித்திடவா?
பதிலளிநீக்குஇரண்டுமே அழகு.
வருகைக்கு முதல் நன்றி. இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ
நீக்குகுருவி என்று சிறியவர்களிடம் சொன்னால் விஜய்தான் அவர்கள் நினைவுக்கு வருகிறார் என்ன சொல்ல....ம்ம்ம் குருவிகள் மறைந்து, மறந்து வரும் காலத்தில் குருவியுடன் அருமையான கவி நடையில் கதைக்க நினைக்கும் உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள்! மிகவும் ரசித்தோம்....குருவியையும், அருவியாய் கொட்டும் உங்கள் கவிதையையும்....குருவிக்கு இது புரிந்திருக்கும் மிகவும் சந்தோஷத்துடன் தனது சகாக்களையெல்லாம் கொண்டுவந்து விடும் பாருங்கள்.....
பதிலளிநீக்கு