பறவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பறவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காக்கை வென்றதோ கழுகு வென்றதோ?
இளஞ்சூடாய் கதிர்கரம் விரித்து
மென்மையாய் சூரியன் காதல்பேச
தணித்து மயங்கிய நிலமகள் மடியிலிருந்து
நன்றியாய் வானைப் பார்த்த என் கண்கள்
கண்ட காட்சியை எங்ஙனம் உரைக்க
மனம் பதைத்த நொடியை எங்ஙனம் சொல்ல
சிறு மிளகு அன்ன கண் கொண்ட காக்கை
வெருண்டு பறக்க யாதோ காரணம்?
பெருஞ் சிறகை விரித்து அச்சுறுத்தி
அருகாமையில் வந்த கழுகே காரணம்!
காக்கை வென்றதோ கழுகு வென்றதோ...
அரிவை நான் அறியேன்
இடையே இருந்த கட்டிடம் காரணம்!!
மென்மையாய் சூரியன் காதல்பேச
தணித்து மயங்கிய நிலமகள் மடியிலிருந்து
நன்றியாய் வானைப் பார்த்த என் கண்கள்
கண்ட காட்சியை எங்ஙனம் உரைக்க
மனம் பதைத்த நொடியை எங்ஙனம் சொல்ல
சிறு மிளகு அன்ன கண் கொண்ட காக்கை
வெருண்டு பறக்க யாதோ காரணம்?
பெருஞ் சிறகை விரித்து அச்சுறுத்தி
அருகாமையில் வந்த கழுகே காரணம்!
காக்கை வென்றதோ கழுகு வென்றதோ...
அரிவை நான் அறியேன்
இடையே இருந்த கட்டிடம் காரணம்!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்
வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை. வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.
-
பொன்விழா கொண்டாடும் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழு 'வெள்ளிதோறும் இலக்கிய உலா' என்ற நிகழ்வினை சிறப்பாக நடத்தி வருகின்...
-
அவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...
