இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கிழக்கு பெட்டி ஆமை - கவிதை
கிழக்கு பெட்டி ஆமை கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...
இந்த மாதிரி உணர்வு இங்க வரணும்னு பாத்தா மழையே வர மாட்டேங்குது.... :(
பதிலளிநீக்குஹ்ம்ம் ஆமாம்..
நீக்குசீக்கிரம் வந்துடும் :)
திறந்த முகிலினின்று கொட்டும் ,,,,,,,,,
பதிலளிநீக்குஅழகிய வார்த்தைகள்.
சுவாசித்தேன். நன்றி.
கவிதை அருமை ..
பதிலளிநீக்குஇன்னும் ஒரு நாள் இருக்கே...
அதற்குள்ளே ஸ்டார்ட் மியுசிக் ...?
தம +
நன்றி அண்ணா.
நீக்குஹாஹா ஆமாம், ஆனால் படிப்பு, வீட்டுப்பாடம் எல்லாம் முடிந்தது. :)
Welcome back ka...
பதிலளிநீக்குNice poet.
நன்றி வெற்றி
நீக்குஅன்புள்ள சகோதரி,
பதிலளிநீக்குபாடல் கருவென பட்டென்று பாடிய பாடல் அருமை.
த.ம. 4.
நலம் தானே தேன்?.அடிக் கடி காணாமல் போகிறீர்கள் ம்..ம்.ம் மழை பற்றிய விருத்தம் அருமைம்மா. ரசித்தேன். மேலும் தொடர வாழ்த்துக்கள் ....!
பதிலளிநீக்குநலமே தோழி. ஆமாம், எதெதுவோ வந்து கொஞ்சம் வழிமாற்றம் செய்கிறது தோழி..இனி இடைவெளி வரக் கூடாதென நினைக்கிறேன்.
நீக்குபாராட்டும் கருத்துரைக்கு நன்றி தோழி
அட்லாண்டா மழையில் நாங்களும் நனைஞ்சுடோம் டியர்:)
பதிலளிநீக்குநன்றி டியர்..இப்போ வெயில் அனுப்பவா? :) :)
நீக்குசிறந்த பாவரிகள்
பதிலளிநீக்குதொடருங்கள்
கோடைக் காலத்திற்கேற்ற நல்ல மழை. நன்றி.
பதிலளிநீக்குசூப்பர் கிரேஸ்.. அருமையான கவிதை
பதிலளிநீக்குமழையில் நனைந்து...மகிழ்ந்தேன்...சகோ அசத்தல்
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி
நீக்குமழையை பற்றி யோசித்தால், முகிலினின்று கொட்டும் மழை போல எழுதிக் கொண்டே இருக்கலாம். அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றிகள் தோழி.
பதிலளிநீக்குஆமாம் தோழி..மிக்க நன்றி
நீக்குஅருமை சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி ஐயா
பதிலளிநீக்குநனைந்தேன்(கவிதை) மழையில்!
பதிலளிநீக்குதமிழ்நாட்டில் இப்போது கோடைமழை வெளுத்துக் கட்டியது. கவிதையின் ஈரத்தைப் பார்த்தால், இந்த மழைக்கு இங்கு அண்மையில் மதுரைக்கு வந்து நனைந்தாற் போல் இருக்கிறது.
பதிலளிநீக்குத.ம.9
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.
நீக்குமதுரை வரவில்லை, இங்கும் கோடை மழை தான் ஐயா
என்னையும் நனைத்தது கவிமழை...
பதிலளிநீக்குநன்றி தோழி
நீக்குஆஹா... அழகுப்பா... அழகு பா... பட்டென்று வந்திறங்கினாய் என்றிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது கிரேஸ். .
பதிலளிநீக்குரசித்துக் கருத்திட்டதற்கு மிக்க நன்றி தோழி.
நீக்குஅட, ஆமாம் நீங்கள் சொல்வது நன்றாக உள்ளது.
எப்பொழுதும் மழை கவிதை எழுத வைப்பதால் அப்படி எழுதிவிட்டேன். வந்திறங்கினாய் என்பது மற்ற வரிகளுக்குப் பொருந்துகிறது
மிக்க நன்றி கீதமஞ்சரி
நீக்குஆஹா! என்ன அழகான ஒரு கவிதை...வாசிக்கும் போதே குளிர்விக்கின்றது....
பதிலளிநீக்குகேரளாவில் கோடை சீசன் மழை பெய்து குளிர்வித்துவிட்டது....
தமிழ் நாட்டிலும்....ஆனால் சென்னையில் இல்லை சென்னைக்கும் கொஞ்சம் அனுப்பி விடுங்களேன்......
மிக்க நன்றி சகோ. சென்னைக்கு அனுப்ப ஆசைதான்.. :)
நீக்குகவிதையை படித்ததும்...
பதிலளிநீக்கு" என் அறைக்குள் மழை ! "
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி
நன்றி சகோ.
நீக்குகண்டிப்பாகத் தங்கள் தளம் பார்க்கிறேன். பகிர்விற்கு நன்றி.
மழை! அது சுகம் தரும் சுகந்தம்!
பதிலளிநீக்குநட்புடன்,
புதுவை வேலு
த ம +10
ஆமாம். உங்கள் கருத்திற்கு நன்றி சகோ.
நீக்குவணக்கம் சகோ.
பதிலளிநீக்குஓராண்டு நிறைவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பல ஆண்டுகள் சிறக்க வாழ்த்துக்கள்! தளம் பார்க்கிறேன், பகிர்விற்கு நன்றி சகோ.
வானம் துலங்கதமிழ் கானம் நிறையு மனம்
பதிலளிநீக்குமோனம் கலைத்து வருக!
தேனின் இனியமொழி தேக்கும் அமுதுவடித்
தாக்கிப் படைத்துத் தருக!
மேகம் அனுப்பமழைப் பிள்ளை புறப்படுக
மின்னல் விரல்கள் அசைய!
தாகம் கொண்டபுவித் தாயும் அரவணைக்கத்
தங்கிப் பயிர்கள் வசிய!
நீரின் மொட்டுதிர நிலத்தின் மலருமழை
நின்று போன இங்கு!
சீரில் சுவைநிறைத்துச் சொல்லும் இக்கவிதை
வென்று போன தங்கு!
கவிதை சொட்டும் கவிதை.
அருமை சகோ.
தொடருங்கள். வாழ்த்துகள்.
நன்றி.
ஆஹா அண்ணா..சிலிர்த்துவிட்டேன். மிக அருமை அண்ணா..விஜூ அண்ணாவாச்சே :)
நீக்குஉங்கள் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் மனம் நிறைந்த நன்றி. இப்பொழுதே இன்னும் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது..மிக்க நன்றி அண்ணா