உழவின்றி உயிருண்டோ சிந்திப்பீரே
உழவரைப் போற்றவே நினைத்திடுவீரே!
எத்தொழிலும் சிறப்பாம் உலகத்தாரே
இத்தொழில் முதன்மையாம் உணர்ந்திடுவீரே!
இலைதளை கொண்டே வீடுசெய்யலாம் - உழவு
இல்லையென்றால் எதை உண்பீர் தெளிந்திடுவீரே!
அறுவடைத் திருநாளாம் பொங்கல் இன்று
அறுசுவை உணவோடு மகிழ்ந்து கொண்டாடுவீர்
உழவும் உலகமும் தழைக்கவே போற்றுவோம்
உலகம் சுற்றும் மஞ்சள் கதிரவனை!
நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..
பதிலளிநீக்குஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்
பதிலளிநீக்குகவிதை கண்டு பொங்கியது மனம்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி ஐயா, நன்றி.
நீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி விஜய்
நீக்குஉளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு\
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
நன்றி தாத்தா..
நீக்குஎன் கவிதையைப் பாடியிருப்பது இனிமை, மிக்க நன்றி தாத்தா..
அருமை! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபொங்கல் பானை கவிதையோடு நன்றாகவே பொங்குகிறது
பதிலளிநீக்குஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
தமிழ் மணம் - 1
ஆமாம் சகோ :)
நீக்குநன்றி
நல்ல கவிதை.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
நல்ல கவிதை.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
நன்றி சகோ
நீக்குஉழவு போற்றும் உன்னத வரிகள். இனிய பொங்கல் வாழ்த்துகள் கிரேஸ்.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
பதிலளிநீக்குகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதை பிறந்தாச்சு
பதிலளிநீக்குஉலகெங்கும் தமிழ் வாழ
உலகெங்கும் தமிழர் உலாவி வர
வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்கள் புத்தகம் குறித்து என் மனதில் பட்ட வரிகள் மனசு தளத்தில்..
பதிலளிநீக்குhttp://vayalaan.blogspot.com/2015/01/blog-post_22.html
வாழ்க நலம்!..
பதிலளிநீக்குஅன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!..
எப்படி மிஸ் ஆகிப் போனது?! அருமையான வரிகள்! உழவிற்கு வந்தனை செய்வோம்!
பதிலளிநீக்குவாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
பதிலளிநீக்குடியர்! பொங்கலை விட சுவையா போங்கிருக்கு உங்க கவிதை :)
பதிலளிநீக்குநன்றி டியர் :)
நீக்கு