காகித உருளைச் சுவரலங்காரம் - பூக்கள்

18 கருத்துகள்:

  1. கற்பனையும் கைவண்ணமும் அசத்தல். பாராட்டுகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  2. அழகாய் உள்ளது! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. சுவர் அலங்காரம் அழகாக இருக்கின்றது.
    சின்னச் சின்ன வளையங்கள் கண்ணைக் கவர்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப அழகா இருக்கு GRACE :)

      நீக்கு
    2. உங்க வருகை கண்டு மகிழ்ச்சி ஏஞ்சலின். கருத்துரைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  4. பிரமாதம்...

    தமிழ்மணம் இணைத்து விட்டேன்... +1 நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்திற்கும் தமிழ்மணத்தில் இணைத்ததற்கும் மனமார்ந்த நன்றி திரு.தனபாலன்

      நீக்கு
  5. வணக்கம்
    சகோதரி

    மிக அற்புதமான கலை நயம்..
    இனி முன் அனுமதி தரலாம்போல....ஆலங்காரப்பொருட்கள் செய்ய... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்
      மிக்க நன்றி...
      கண்டிப்பா செஞ்சுக்கொடுக்கலாம்..ஆனா அவ்வளவு நல்லா இருக்கானுதான் தெரியல :)

      நீக்கு
  6. வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. மிக அழகாக உள்ளது. பள்ளியில் சொல்லித்தர முடிவு எடுத்தாச்சு. மிக்க நன்றிங்க சொல்லிகொடுத்தமைக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பள்ளியில் சொல்லித்தர முடிவு எடுத்தாச்சு.// மிக்க மகிழ்ச்சிங்க..
      மனமார்ந்த நன்றி

      நீக்கு
  8. அருமையாக இருக்கிறது. முயற்சி செய்து பார்க்கலாம்!

    பதிலளிநீக்கு
  9. பிரமாதம் சகோதரியாரே
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...