Tuesday, April 14, 2009

தமிழ் புத்தாண்டு

நிகழ்ந்தவை நினைவாக
வருபவை வளமாக
தீமைகள் தீர்ந்திட
நன்மைகள் நிறைந்திட
சுயநலம் சுருங்கிட
பொதுநலம் பெருகிட
வையத்து மாந்தரெல்லாம்
வளம் பெற்று வாழ்ந்திட
வாழ்த்துபல சொல்லி
வருக புத்தாண்டே!

குறிப்பு: 2007 புத்தாண்டுக்கு நான் எழுதியது.

5 comments:

  1. அழகான வளமான வாழ்த்துப்பாடல்!! idha kavithai eppa dhan parkuren.. ippa dhan publish panningala..??

    ReplyDelete
  2. அன்பின் கிரேஸ் - அருமையான வாழ்த்து - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சீனா ஐயா!

      Delete
  3. ungal vaalthu paadaludan naanum ungal eluthai vaasika indru mudal aarabikeran.

    ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...