நிகழ்ந்தவை நினைவாக
வருபவை வளமாகதீமைகள் தீர்ந்திட
நன்மைகள் நிறைந்திட
சுயநலம் சுருங்கிட
பொதுநலம் பெருகிட
வையத்து மாந்தரெல்லாம்
வளம் பெற்று வாழ்ந்திட
வாழ்த்துபல சொல்லி
வருக புத்தாண்டே!
குறிப்பு: 2007 புத்தாண்டுக்கு நான் எழுதியது.
கொக்கரக்கோ மார்ச் இதழில், பெண் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண் வாழ்வு குறித்த என் கவிதை. வெளியிட்டிருக்கும் ஆசிரியர் குழுவிற்கு நெஞ்சார்ந...
அழகான வளமான வாழ்த்துப்பாடல்!! idha kavithai eppa dhan parkuren.. ippa dhan publish panningala..??
பதிலளிநீக்குthx Srini..yes :-)
பதிலளிநீக்குஅன்பின் கிரேஸ் - அருமையான வாழ்த்து - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குமிக்க நன்றி சீனா ஐயா!
நீக்குungal vaalthu paadaludan naanum ungal eluthai vaasika indru mudal aarabikeran.
பதிலளிநீக்கு