chennai floods லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
chennai floods லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செயல்முரண், சாமானியன்

தாகம் தாகம் என்று குழந்தைகள் 
ஏங்கி வாட உள்ளம் பதைத்தவள்
அங்கும் இங்கும் சேர்த்து முகிலினில்
பாங்காய்க் கொண்டு வந்தாள் தணித்திட!

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.