வெண்ணிலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெண்ணிலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெண்ணிலா


கிண்டல் பேசும் நட்சத்திரத் தோழிகள் 
மேகத்திரைக்குப் பின்னே நகைத்திருக்க 
கோள்கள் சுற்றும் மைய நாயகனாம் 
அருமைக் காதலன் வருகிறானா 
என்று மெல்ல எட்டிப்பார்க்கும் நிலா 
காதலனின் ஒளிக்கரங்கள் தழுவ 
மகிழ்ச்சியில் நாணி வெண்மையாய் ஒளிர்கிறது!

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.