வாக்குப்பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாக்குப்பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உய்வுதரும் ஓட்டு

 இவர் கொள்கை என்ன? 
அவர் கொள்கை என்ன?
சமூகத் தேவை என்ன?
என்னிடம் இருப்பது ஓர் ஓட்டு
எண்ணத்தக்க ஓர் ஓட்டு
இவரா? அவரா?

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.