அரசியல் விடுதலை பெற்றோம்
அகலவில்லை ஆதிக்கம் முழுவதுமாய்
ஆங்கிலேயன் கொண்டு வந்த எதுவும்
நமக்குப் பெரிதாய் ஆகிவிட்டது
நம்முடன் இருந்த பலவும்
நமக்குச் சலிப்பாய் ஆகிவிட்டது
நம்மில் ஒன்றாகி விட்டான்
நமக்கேத் தெரியாமல்
நம்மிடையே ஒளிந்திருக்கும் பரங்கியன்
செம்மொழி நம் அடையாளமாய் இருக்க
பிற மொழி ஆதிக்கம் எதற்கு
பல மொழி கற்கலாம்,
இன்றைய வாழ்க்கைக்குத் தேவைதான்
ஆனால் தமிழ் நம் அடையாளம் இல்லையா?
தமிழைத் தள்ளிவிட்டுத் தலை நிமிர முடியுமா?
அறிவோம், தெளிவோம், செயல்படுவோம்!
தமிழ் நம் மூச்சாய் இருக்கட்டும்
பிறமொழி அணியாய் இருந்துவிட்டுப் போகட்டும்!
இப்பொழுது ஒளிந்திருக்கும் பரங்கியர்களைப் பாருங்கள்..மாற்ற முயற்சிக்கலாம் வாருங்கள்!

ஓகே - சரி
டைம் - நேரம்,மணி
டே - நாள், கிழமை
குட் மார்னிங் - வணக்கம்
பை பை - அப்புறம் பார்க்கலாம், போயிட்டு வரேன்
ப்ரஷ் பண்ணி - பல் துலக்கி
பக்கெட் - வாளி
ப்ளேட் - தட்டு
காலெண்டர் - நாட்காட்டி
ஸ்க்ரீன் - திரைச்சீலை
தேங்க்ஸ் - நன்றி
புக் - புத்தகம்
கிளாக், வாட்ச் - கடிகாரம்
ட்ரை - முயற்சி
டேபிள்- மேசை
சேர் - நாற்காலி, முக்காலி (தமிழில்தான் முக்காலியும் நாற்காலியும் உண்டு..ஆங்கிலத்தில் சேர் மட்டும்தான்)
செயின் - சங்கிலி, ஆரம்
பொக்கே - பூங்கொத்து
கிட்சன்- அடுக்களை, அட்டில்
பெல் - அழைப்பு மணி , மணி
ஒன், டூ,த்ரீ.... - ஒன்று, இரண்டு, மூன்று...
இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது... அன்றாடம் பேசுவதைத் தூய தமிழில் மாற்ற முயற்சி செய்தால் எத்தனைப் பரங்கியர் ஒளிந்துள்ளனர் என்று தெரியும்!