திண்டுக்கல் தனபாலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திண்டுக்கல் தனபாலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

லட்சம் பதிவுகள் கண்ணோடு


பதிவர் யாவருக்கும் நண்பர்
பதிவில் தவறாது இவர்கருத்து
வலைச்சித்தர் தொழில்நுட்ப வித்தகர்
வலையுலகம் வியக்கும் உழைப்பாளி
பணிகளில் சுழன்று கொண்டே
பாட்டும் எழுதியிருக்கிறார்  அருமை
அவர் அனுமதிப்பார் என்றே
அகமகிழ்ந்துப் பகிர்கிறேன் ரசியுங்கள்

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.