தன்னலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தன்னலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சமூகம் விலக்கும் தன்னலம்

தன்னலமே பிரதானமாய் சமூக சிந்தனை அற்று வாழ்வது மிகவும் இழிவானது. பல நிகழ்வுகளில் பல இடங்களில் பல விதமாய்ப் பார்த்திருக்கிறேன், நீங்களும் பார்த்திருப்பீர்கள். அப்படிப் பட்ட ஒரு நிகழ்ச்சியின் பகிர்வுதான் இப்பதிவு. என் தந்தையின் முகநூல் பதிவு ஒன்று என்னை எழுதத் தூண்டிய பா இப்பதிவில்..

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.