சிதறியக் கோப்பை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிதறியக் கோப்பை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தட்டி விடாமலிருந்திருந்தால்

படம்: நன்றி இணையம்

அடுத்த அறைவரை 
அரிசி மணிகளாய்ச்
சிதறியக்   கோப்பை

சிதறி யிருக்கலாம்
தேங்காய்ச் சில்லாய்

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.