காணும் மூளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காணும் மூளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மூளையின் கதை - பாகம் 4

ஆயிரம் துண்டுகளாக இருக்கும் ஒரு படத்தைச் சரியாக ஒன்றாக்கித் தாருங்கள் என்றால் சரி என்று முயற்சிப்பீர்கள். ஆனால் நொடிக்கும் குறைவான நேரத்தில் செய்யுங்கள் என்றால்? 13 கணப் பொழுதில் (மில்லி செகண்டில்) செய்யுங்கள் என்றால்?

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.