ஆலந்தூர் கோ. மோகனரங்கன் நினைவேந்தல் கவியரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலந்தூர் கோ. மோகனரங்கன் நினைவேந்தல் கவியரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆலந்தூர் கோ. மோகனரங்கன் பன்னாட்டுக் கவியரங்கம்


 

முத்தமிழ்க் கவிஞர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல், அக்டோபர் 4ஆம் நாள், அவருடைய மகனார் முனைவர் திரு.பாட்டழகன் அவர்களால், பன்னாட்டுக் கவியரங்கம் நடத்திச் சிறப்பிக்கப்பட்டது. 'தமிழே எங்கள் தலைமை' என்ற முதன்மைத் தலைப்பில் சிறப்பாக நிகழ்ந்த  இக்கவியரங்கில் நான்கு அமர்வுகளில், 12 துணைத்தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டக் கவிஞர்கள் உலகெங்குமிருந்து கவிதைகள்  வாசிக்க,  ஏறக்குறைய 8 மணிநேரம் நடந்து சாதனைக் கவியரங்கமாகவே அமைந்தது. 

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.