என்றாவது ஒரு நாள் - கீதா மதிவாணன்
மந்தையோட்டிச் சென்றிருக்கிறான் கணவன். பிள்ளைகளுடன் காட்டில் தனித்தொரு வீட்டில் வாழ்கிறாள் அவன் மனைவி. வறுமையுடன் அவள் சந்திக்கவேண்டியிருந்தப் பிரச்சனைகள் அதிகம். அப்படியிருக்க, வீட்டில் நுழைந்த கருநாகம் ஒன்றிடமிருந்துப் பிள்ளைகளைக் காக்க இரவெல்லாம் விழித்துப் பார்த்திருக்கிறாள். அவளோடு காத்திருக்கிறது அலிகேட்டரும், மரத்தடுப்பின் ஒரு பொந்திற்குள் நுழைந்திருந்த கருநாகத்தை எதிர்பார்த்தபடி.. மெழுகுவர்த்தி அணையும் தறுவாயில் தன் கடைசி ஒளியைச் சிந்திக் கொண்டிருந்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
ஐங்குறுநூறு 252 - கூதிர்ப் பெருங்குளிர்க் காற்று வருமுன்
ஐங்குறுநூறு 252 குன்றக் குறவன் புல்வேய் குடிலை மன்று ஆடும் இளமுகில் மறைக்கும் அந்த நாடன் உயர்ந்த பண்பாளன் தோழி, அவன் வாழி! விரையும்...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
பொன்விழா கொண்டாடும் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழு 'வெள்ளிதோறும் இலக்கிய உலா' என்ற நிகழ்வினை சிறப்பாக நடத்தி வருகின்...
-
அவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..



