பெருமலையும் நகருமாம்
விழித்தோர் இணைந்தும் விட்டால்
இழி பதர்கள் எம்மாத்திரம்?
விழித்துக் கொண்டோம்,
இணைந்தும் விடுவோம்
சீரிய வழி செய்வோம்
கூரிய அறிவுடையோர் நாம்!"
இந்த வாரம் வலைச்சரத்தில் நான், மூன்றாவது முறை ஆசிரியராய்!
கிழக்கு பெட்டி ஆமை கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...
ஹை அங்கும், இங்குமா... கவிதை
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
ஆமாம் சகோ, இங்கு தனியாக எழுத நேரம் கிடைக்கவில்லை அதுதான் :)
நீக்குநன்றி
சர்வதேசப் பெண்கள் தினக் கவிதையா? நல்லது,
பதிலளிநீக்குஉனக்குப் பெண்கள் தின நல்வாழ்த்துகள்பா.
பொருத்தமான முறையில் அமைந்துள்ள கவிதைகளைத் தந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குவலைச்சர ஆசிரியர் பணி - வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குமகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசிறந்த கருத்து !வாழ்த்துக்கள் என் தோழியே !
பதிலளிநீக்குநன்றி தோழி
நீக்குமகளிர் தின வாழ்த்துகள் அன்புத்தோழி!
அருமை
பதிலளிநீக்குஅருமை
வலைச்சர ஆசிரியர் பொறுப்பு
மூன்றாம் முறையாகவா
வாழ்த்துக்கள் சகோதரியாரே
ஆமாம் அண்ணா..
நீக்குமிக்க நன்றி.
பெண்கள் தின கவிதையா??? கலங்குங்க டியர்!!
பதிலளிநீக்குஆமா , ஆமா நாம் அறிவுடையோர்:) நிலவன் அண்ணா தொடர்பதிவில் கலந்துக்கலையா கிரேஸ்?
ஆமாம் டியர்.. :)) சீரிய வழி செய்திடுவோம்!
நீக்குநிலவன் அண்ணா தொடர்பதிவிற்கு ஸ்பெஷலாக எழுத வேண்டும். :)
சுத்துதே சுத்துதே பூமி, வானமும்!! வரேன் வரேன் :)
பதிலளிநீக்குசூப்பர் கிரேஸ்
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீனி
நீக்குஉளமார்ந்த நன்றி அண்ணா
பதிலளிநீக்குஅருமை அருமை!
பதிலளிநீக்குஆஹா! மீண்டும் ஆசிரியப் பொறுப்பா வாழ்த்துக்கள்! சகோதரி!