பெயர் குழப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெயர் குழப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இரட்டைப் படிவங்கள்

இவன் பெயரால்
அவனையும்
அவன் பெயரால்
இவனையும்
விளிப்பது வழக்கமே
எழுத்திலும் 
வந்தகுழப்பம் புதிது!
இரட்டைப் படிவங்கள்!!!

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.