சர்வபள்ளி ராதாகிருட்டிணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சர்வபள்ளி ராதாகிருட்டிணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆசிரியர் தினம்

வீட்டில் சில பள்ளியில் பல
குழந்தைகள் ஆசிரியர்களுக்கு

வார்த்தைகள் சில நன்றி பல
அவர்தம் பணிக்கு

நாட்கள் பல அதனில் ஒன்றே
முக்கியமாக ஆசிரியர்களுக்கு

வணக்கம் வரையில மதிப்பு மிக
வாழ்த்துகள் ஆசிரியர்களுக்கு

நினைக்க சர்வபள்ளி ராதாகிருட்டிணன்
முன்னாள் குடியரசு தலைவர்
தத்துவ மேதை, ஆசிரியர்

அவர் பிறந்த நாளை
ஆக்கினார் ஆசிரியர் தினம்
நன்றிகூற சிறப்பிக்க

ஆசிரியர் தினம்
ஆசிரியருக்கு ஒரு வாழ்த்து, இனிப்பு
அதுவல்ல சிறப்பு

காரணம் அறிந்து
வரலாறு தெரிந்து
போற்றுவோம் கொண்டாடுவோம்

அனைத்து ஆசிரியருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்!

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.