குறட்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறட்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நட்பு




கதம்பச் சரடெனக்  கட்டும் உலகை
கதவெல்லாம்  தாண்டியே நட்பு











என் பள்ளித்தோழி சொல்லிய கருத்து இங்கு என் வார்த்தைகளில்!
உலகின் பல மூலைகளில் இருந்தாலும் அருகிருப்பது போல் அன்புகாட்டும் என் நட்புகள் அனைவருக்காகவும்!

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.