அப்துல் கலாம் அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அப்துல் கலாம் அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அப்துல் கலாம் அஞ்சலி

வானூர்தியைப் பார்த்து வியந்து நின்றீர்
வானம் தாண்டியும் முத்திரைப் பதித்தீர்
வாழும்பூமி காக்க வாலிபரை ஊக்குவித்து
வாழ்ந்தது போதுமென்று எங்கே சென்றீர்?

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.