டேடிங் செய்ய அனுமதிப்பது நன்மை கூட்டும் / தீமை பெருக்கும் - பட்டிமன்றம்

 நியூஜெர்சி சன்ரைஸ் ரேடியோ நடத்திய காதலர் நாள் சிறப்புப் பட்டிமன்றம்.

வாய்ப்பளித்த NJSunrise ரேடியோ ஷோபா அவர்களுக்கும் திரு. ஆல்ப்ரெட் தியாகராஜன் அவர்களுக்கும் நன்றி.  பட்டிமன்றத்தைப் பார்த்து உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள் நட்புகளே! நன்றி!



ஐங்குறுநூறு 252 - கூதிர்ப் பெருங்குளிர்க் காற்று வருமுன்

  

ஐங்குறுநூறு 252
குன்றக் குறவன் புல்வேய் குடிலை 
மன்று ஆடும் இளமுகில் மறைக்கும் 
அந்த நாடன் உயர்ந்த பண்பாளன்  
தோழி, அவன் வாழி! 
விரையும் மழையுடன் கடும்பனி கலக்கும் 
கூதிர்ப் பருவப் பெருங்குளிர்க் காற்று 
வருமுன் தானே வந்து விட்டானே!
இப்பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு, இந்த இணைப்பில் சொடுக்கவும், Ainkurunooru 252 - Before the cold northern winds!