சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் - சுவீடன்
இலண்டன் தமிழ் வானொலி
மற்றும்
உலகப் பெண் கவிஞர் பேரவை
இணைந்து வழங்கும்
"பேதையல்ல பெண் மேதை"
மகளிர் நாள் சிறப்புக் கவியரங்கம்
ஆளுமை இருக்கைகள் உனதென அமை!
என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையை வாசித்து மகிழ்ந்தேன்.
நிகழ்விற்கு விதையிட்டு வாய்ப்புமளித்த கலைமாமணி திரு. அமிர்தகணேசன் அவர்களுக்கு நெஞ்சம் நிறை நன்றிகள்!
நிகழ்வை ஒருங்கிணைத்த மூன்று அமைப்புகளுக்கும், குறிப்பாக, திருமிகு. விஜயலட்சுமி (பிரித்தானிய வானொலி), திரு. பாலாஜி (சுடாக்கோம் தமிழ்ச்சங்கம்), திருமிகு. இராஜி ராமச்சந்திரன், கவிஞர் மஞ்சு மற்றும் கவிஞர் இரம்யா (உலகப் பெண் கவிஞர் பேரவை) ஆகியோர்க்கு அன்பின் நன்றிகள்!
நிகழ்வின் நேரலைப் பதிவின் இணைப்பு:
நன்றி வணக்கம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...