அன்பே ஆருயிரே முத்தே மாணிக்கமே
விலைமதிப்பில்லாக்கற்கள் பல உண்டு, என் வைரமே!
ஒவ்வொன்றாக சொல்லிக் கொஞ்ச ஆசையுண்டு நேரமில்லை, நடவுக்கு போகவேண்டும்
அதனால் என் தங்கத் தமிழே! நீ கண்ணுறங்கு!
-நடவு செய்யப்போகும் ஒரு தமிழ்த்தாயின் தாலாட்டாக நான் எழுதியது.
'
விலைமதிப்பில்லாக்கற்கள் ' இந்தச் சொல்லின் இடத்தில் இரத்தினங்கள் என்று முதலில் எழுதினேன், பின்னர் அது வடமொழி என்று அறிந்து இப்படி மாற்றினேன்.

Super Grace !!..2 in 1 kavithai.. tamil paasathaiyum, Thaai paasathaiyum orae padalla sollitinga..:-)
பதிலளிநீக்குதாலாட்டு அருமை
பதிலளிநீக்குபாட்காஸ்ட் செய்திருந்தால் நாங்களும் கேட்டிருப்போம்
சரி உங்கள் ஆங்கில தளத்தின் முகவரி என்ன
நன்றி மது.
நீக்குஎன் பாடும் திறமை தெரியாமல் சொல்லிவிட்டீர்கள் :)
ஆங்கிலத் தள முகவரி, http://innervoiceofgrace.blogspot.com/