tag:blogger.com,1999:blog-5424900335989106229.post8111921366698211815..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: பயணங்கள் முடிவதில்லை தேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-70040707704917891372016-01-16T22:24:38.353-05:002016-01-16T22:24:38.353-05:00http://iravinpunnagai.blogspot.com/2016/01/blog-po...http://iravinpunnagai.blogspot.com/2016/01/blog-post_17.html

வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-8565784330607688092016-01-15T23:42:43.135-05:002016-01-15T23:42:43.135-05:00ஆஹா! உங்கள் படமும் எங்கள் படமும் அதே முதல் படம்.....ஆஹா! உங்கள் படமும் எங்கள் படமும் அதே முதல் படம்..ஹிஹிஹி..

சில உங்கள் கருத்துகள் சிமிலர் எங்கள் கருத்துடன். அருமையாக அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள் சகோ. இவ்வளவு எல்லாம் அழகாக எங்களுக்குச் சொல்லத் தெரியவில்லை உங்கள் பதிவு எல்லாம் வாசிக்கும் போது...

அருமை சகோ...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-48964543372621903462016-01-12T19:34:04.319-05:002016-01-12T19:34:04.319-05:00ஓ நன்றி அண்ணா..எப்படியோ இன்று நீங்கள் பதிவிட்டவுடன...ஓ நன்றி அண்ணா..எப்படியோ இன்று நீங்கள் பதிவிட்டவுடன் பார்த்துவிட்டேன்.
நட்பின் பயணத்தைத் தொடர்ந்ததற்கு மீண்டும் என் நன்றிகள் அண்ணா.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-50264799915054514462016-01-12T19:23:15.385-05:002016-01-12T19:23:15.385-05:00நீங்கள் கேட்டவாறே, இன்று என் வலைத்தளத்தில்....
ஆத...நீங்கள் கேட்டவாறே, இன்று என் வலைத்தளத்தில்....

ஆதலினால் பயணம் செய்வீர் - தொடர்பதிவு.

தகவலுக்காக!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-51032633375455183662016-01-12T11:01:44.832-05:002016-01-12T11:01:44.832-05:00எனக்கு மிகவும் பிடித்த பாடல் அண்ணா :))
இனிய பாடலை ...எனக்கு மிகவும் பிடித்த பாடல் அண்ணா :))
இனிய பாடலை நினைவுபடுத்தியிட்ட கருத்திற்கு மனமார்ந்த நன்றி.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-86208632921265372122016-01-12T11:00:58.977-05:002016-01-12T11:00:58.977-05:00த ம 11த ம 11ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-91679595027563590042016-01-12T10:53:56.226-05:002016-01-12T10:53:56.226-05:00“ உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் எம்மை...” என்ற பா...“ உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் எம்மை...” என்ற பாடல் அறிவீர்களா?

நாங்கள் இங்கேயே இருந்து கொண்டு உங்கள் சிறகுகளால் பயணிக்கின்ற உணர்வைத் தந்தீர்கள்.

நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-66690659375794444722016-01-11T15:04:18.735-05:002016-01-11T15:04:18.735-05:00அறிவேன் :) உங்கள் பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறோ...அறிவேன் :) உங்கள் பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-46373241585744828302016-01-11T15:03:13.680-05:002016-01-11T15:03:13.680-05:00நிலவோடு இனிய பயணம்..ஆஹா! பகிர்விற்கு நன்றி.
நினைவ...நிலவோடு இனிய பயணம்..ஆஹா! பகிர்விற்கு நன்றி.
நினைவலைகளில் நீந்தி பகிர்ந்து கொண்ட கருத்திற்கு நன்றி சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-66352239263077241762016-01-11T14:26:37.712-05:002016-01-11T14:26:37.712-05:00நல்ல ரசனையான பகிர்வு...
தொடரில் நானும் மாட்டிக்கிட...நல்ல ரசனையான பகிர்வு...
தொடரில் நானும் மாட்டிக்கிட்டேன்...
நிஷா அக்காவின் பிடியில் நானும் இப்போ...
இன்று பகிர்கிறேன்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-58222728221601005772016-01-11T10:46:04.859-05:002016-01-11T10:46:04.859-05:00நல்ல ரசனையான பதிவு தங்களது கனவுப் பயணங்கள் நிறைவேற...நல்ல ரசனையான பதிவு தங்களது கனவுப் பயணங்கள் நிறைவேறிட வாழ்த்துகள் சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-43016770869754741452016-01-11T09:15:24.035-05:002016-01-11T09:15:24.035-05:00அருமையான பயணம்..நானும் சமீபத்தில் என் அண்ணா அக்காவ...அருமையான பயணம்..நானும் சமீபத்தில் என் அண்ணா அக்காவுடன் இரயில் பயணம் மேற்கொண்டேன் ..நான் இரவில் பயணம் செய்தேன் நான் எழில் கொஞ்சும் இரவில் நிலாவை இரசித்துக் கொண்டு கைகளை காற்றில் சிறக்கடிக்க பயணம் செய்தேன்..நன்றி இந்த பதிவு எனது பயணத்தையும் நினைவு கூர்ந்தது..நன்றி..வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-28707009368049447102016-01-11T08:51:53.225-05:002016-01-11T08:51:53.225-05:00அட, அது இன்னும் பன்மடங்கு மகிழ்வானதாய் இருக்குமே! ...அட, அது இன்னும் பன்மடங்கு மகிழ்வானதாய் இருக்குமே! :) இதோ கிளம்பிட்டேன் கீதமஞ்சரி :)))))
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-34907060406493130192016-01-11T04:12:20.796-05:002016-01-11T04:12:20.796-05:00ஆஹா.. அருமை கிரேஸ்.. \\முதுகில் ஒரு பையை மாட்டிக்க...ஆஹா.. அருமை கிரேஸ்.. \\முதுகில் ஒரு பையை மாட்டிக்கொண்டு (கைகள் ப்ரீயாக இருக்க வேண்டும்), வசதியான ஷூவைப் போட்டுக்கொண்டு உணவைப் பற்றிக் கவலைப் படாமல் கிடைப்பதை உண்டு, இடங்களை ரசித்துக் கொண்டே செல்லும் எந்த பயணமும் பிடிக்கும்.\\ சூப்பர். நானும் வரேன். வாங்க சேர்ந்தே போகலாம்.. :)))கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-60592196888404668772016-01-10T22:28:07.526-05:002016-01-10T22:28:07.526-05:00மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி ஐயா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-40799820768372441022016-01-10T22:26:49.767-05:002016-01-10T22:26:49.767-05:00ஹாஹா அப்படியெல்லாம் தப்பிக்க முடியாது அண்ணா, நீங்க...ஹாஹா அப்படியெல்லாம் தப்பிக்க முடியாது அண்ணா, நீங்களும் வினோத்தும் இல்லாமலா? :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-51929781313600534882016-01-10T22:21:54.536-05:002016-01-10T22:21:54.536-05:00வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.
முடிந்தால் மர...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.
முடிந்தால் மருத்துவர் ஆலோசனையுடன் சிறுதொலைவு பயணம் செய்யுங்கள் ஐயா.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-40205442300109459562016-01-10T22:20:39.240-05:002016-01-10T22:20:39.240-05:00நன்றி அண்ணா..
பிரோயசனம் என்றால்? புரியவில்லை அண்ணா...நன்றி அண்ணா..
பிரோயசனம் என்றால்? புரியவில்லை அண்ணாதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-38137925777906235122016-01-10T22:13:17.261-05:002016-01-10T22:13:17.261-05:00ஆமாம் அண்ணா :)
உங்கள் இருவருக்கும் டோஸ்ட்!ஆமாம் அண்ணா :)
உங்கள் இருவருக்கும் டோஸ்ட்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-6455314485138669742016-01-10T22:12:54.063-05:002016-01-10T22:12:54.063-05:00வாவ்! அண்ணா, ஒவ்வொன்றிற்கும் உங்கள் கருத்தைச் சொல்...வாவ்! அண்ணா, ஒவ்வொன்றிற்கும் உங்கள் கருத்தைச் சொல்லி மகிழ்வித்துவிட்டீர்கள். மிக்க நன்றி அண்ணா. ஹானிக்கு ஒரே மகிழ்ச்சி!எவ்ரிதிங் ஐ டூ எப்பொழுதும் இனிமை, ஐஸ் வைக்க மிகவும் உதவும் :) வினோத்திடம் சொன்னேன், ஒரு புன்னகை :)
8. ஹாஹா இரண்டும் இங்கு ஓரளவு சாத்தியம் என்பதால் இறக்கை கேட்கத் தோன்றவில்லையோ :) இந்தியாவில் கேட்டுடணும் அண்ணா.
9.haaahaa
10. ஆமாம் அண்ணா..மனமார்ந்த நன்றி. உங்களுக்கும் ஒரு டோஸ்ட் :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-48377266941295811782016-01-10T22:07:39.010-05:002016-01-10T22:07:39.010-05:00பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-9503409616470581322016-01-10T22:04:57.760-05:002016-01-10T22:04:57.760-05:00சரி கீதா/அண்ணா. ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.
வருக...சரி கீதா/அண்ணா. ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-52696386120992193462016-01-10T09:45:46.963-05:002016-01-10T09:45:46.963-05:00எனக்கும் ஆசைதான் வயதாகி விட்டதே! எனக்கும் ஆசைதான் வயதாகி விட்டதே! Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-27072403329230108632016-01-10T07:02:31.735-05:002016-01-10T07:02:31.735-05:00எனது வாக்கு ஏழாவது ...
ஆனால் பிரயோசனம் ஏதும் இருக்...எனது வாக்கு ஏழாவது ...
ஆனால் பிரயோசனம் ஏதும் இருக்கா ?Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-3189649207713773772016-01-10T07:01:35.357-05:002016-01-10T07:01:35.357-05:00யம்மா தங்கை இருந்தாலும் இந்தப் பாட்டை மைதிலி பாடின...யம்மா தங்கை இருந்தாலும் இந்தப் பாட்டை மைதிலி பாடினால் நான் எப்படி வருவது..
ஒ அதுதான் இரண்டுபேர் மட்டுமே போறேன்னு சொல்லீருங்கீங்க
ஜஸ்டு மிஸ்ஸுடா சாமி
யப்பா வினோத்து கொஞ்சம் ஜாக்கிரதைப்பா Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com