tag:blogger.com,1999:blog-5424900335989106229.post4753706606750331970..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: தமிழ்க் காதல்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-52041900054706136852013-04-02T07:46:37.844-04:002013-04-02T07:46:37.844-04:00நன்றி திரு.சூர்யப்ரகாஷ்!
ஹாஹா பள்ளியில் இந்தச் சொ...நன்றி திரு.சூர்யப்ரகாஷ்!

ஹாஹா பள்ளியில் இந்தச் சொற்கள் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்..இப்பொழுது வாசித்து அறிந்ததே!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-48968153705447491392013-04-02T01:41:17.620-04:002013-04-02T01:41:17.620-04:00நல்ல வேலை சொற்களின் அர்த்தங்களை கொடுத்தீங்க, இல்லை...நல்ல வேலை சொற்களின் அர்த்தங்களை கொடுத்தீங்க, இல்லைனா திரு திருனு முழிச்சிசிகிட்டு இருந்திருப்பேன் ! படிக்கிற காலத்தில ஒழுங்கா படிச்சாதானே :)

அப்புறம் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியதற்கு நன்றி சகோ
Surya Prakashhttps://www.blogger.com/profile/09516338368331066507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-56576411690574052612013-04-01T12:24:22.734-04:002013-04-01T12:24:22.734-04:00மிக்க நன்றி திரு.சீனா ஐயா!மிக்க நன்றி திரு.சீனா ஐயா!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-54781920999989171132013-04-01T03:40:36.982-04:002013-04-01T03:40:36.982-04:00அன்பின் கிரேஸ்
கவிதை அருமை - இலக்கியத்தின் இயல்ப...அன்பின் கிரேஸ்

கவிதை அருமை - இலக்கியத்தின் இயல்பான சொற்களைப் பயன்படுத்தியமை நன்று. பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-29235403780011146972013-04-01T03:38:44.565-04:002013-04-01T03:38:44.565-04:00அன்பின் கிரேஸ்
அருமையான் கவிதை - இலக்கியத்தில் ம...அன்பின் கிரேஸ்

அருமையான் கவிதை - இலக்கியத்தில் மட்டுமே பயன்படுத்தும் சொற்கள் இக்கவிதையில் இயல்பாகப் பயன் படுத்தியது பாராட்டுக்குரியது. நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-2249856746883720512012-07-30T04:13:32.589-04:002012-07-30T04:13:32.589-04:00அற்புதம் கிரேஸ்!!.. உங்கள் தமிழ் ஆளுமையை காட்டும் ...அற்புதம் கிரேஸ்!!.. உங்கள் தமிழ் ஆளுமையை காட்டும் மற்றும் ஒரு பாடல்...'அசைவளி','அதிரல்' என்பதும் எனக்கு புதிய வார்த்தையே :-)Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com