tag:blogger.com,1999:blog-5424900335989106229.post8987627989068584830..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: குதிரையும் காக்கையும் - சிறுகதைதேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-37471647947736539252023-01-21T12:42:04.028-05:002023-01-21T12:42:04.028-05:00Nice story 👌 my kid enjoyed this story with the s...Nice story 👌 my kid enjoyed this story with the same happiness and excitement Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-83733491891742524232021-01-14T12:33:32.581-05:002021-01-14T12:33:32.581-05:00Thank you so much, sir. Happy that you have visite...Thank you so much, sir. Happy that you have visited my blog and commented on this story.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-6426684619511316582021-01-14T07:35:37.856-05:002021-01-14T07:35:37.856-05:00Superb Madam. It is really new version...Nice wri...Superb Madam. It is really new version...Nice writing. Best of luck!

Pudhuvai Ra. Rajani,
Editior,
Vidiyal Ilakkiya Ithaz.
Pondicherry.Anonymoushttps://www.blogger.com/profile/08583866689335342365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-63676172170597433802013-04-12T08:59:12.357-04:002013-04-12T08:59:12.357-04:00அச்சோ அப்படி செய்து விட்டேனா? தொடரும் போட்டால் போச...அச்சோ அப்படி செய்து விட்டேனா? தொடரும் போட்டால் போச்சு..
நன்றி பூவிழி :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-22818279324319956862013-04-12T00:43:49.963-04:002013-04-12T00:43:49.963-04:00ஐ நல்ல நானும் சுவாரசியமா படிச்சிகிட்டு இருக்கும் ப...ஐ நல்ல நானும் சுவாரசியமா படிச்சிகிட்டு இருக்கும் போது கற்ப்னையை நிறுத்திடீங்க போங்க முடிந்தால் தொடரரும் போடுங்க பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-63430235252830448732013-04-11T23:03:14.468-04:002013-04-11T23:03:14.468-04:00உண்மைதான் கீதமஞ்சரி! குழந்தைகளின் கற்பனைக்கு அளவே ...உண்மைதான் கீதமஞ்சரி! குழந்தைகளின் கற்பனைக்கு அளவே இல்லை..வியக்க வைக்கிறது!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-73708604156467281432013-04-11T22:09:57.079-04:002013-04-11T22:09:57.079-04:00குழந்தைகளின் உலகில் நுழைவது மிகவும் கடினம். நுழைந்...குழந்தைகளின் உலகில் நுழைவது மிகவும் கடினம். நுழைந்துவிட்டோமென்றால் வெளியே வர மனமே வராது. வழியும் தெரியாது. அவர்களுடைய கற்பனைக்குத் தீனி போடுவது போன்ற கதைகளையே விரும்புகிறார்கள். என் பிள்ளைகளுக்கும் கதை சொன்ன காலங்கள் நினைவுக்கு வருகின்றன.

கதையும் கதை சார்ந்த சம்பவங்களும் சூழலும் அருமை கிரேஸ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-3625996748326264472013-04-11T21:17:33.722-04:002013-04-11T21:17:33.722-04:00ஹாஹா 'Grace' கிட்ட மட்டும் சொல்லிடாதிங்க :...ஹாஹா 'Grace' கிட்ட மட்டும் சொல்லிடாதிங்க :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-5727278246151379472013-04-11T21:14:16.609-04:002013-04-11T21:14:16.609-04:00'Grace' கிட்ட இருந்து ஒரு பதிவை சுட்டுடீங்...'Grace' கிட்ட இருந்து ஒரு பதிவை சுட்டுடீங்கலே கிரேஸ் :-). நல்ல தமிழாக்கம். கதைக்கு ஏற்ற படமும் :)

Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-51242803057393791922013-04-11T20:48:22.340-04:002013-04-11T20:48:22.340-04:00நன்றி தியானா! தெரிஞ்சுகிட்டயா? சந்தோசம் :))நன்றி தியானா! தெரிஞ்சுகிட்டயா? சந்தோசம் :))தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-26051072323627699452013-04-11T19:43:45.006-04:002013-04-11T19:43:45.006-04:00நன்றி திரு.கவியாழி கண்ணதாசன்!நன்றி திரு.கவியாழி கண்ணதாசன்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-23112051303421153852013-04-11T17:57:57.301-04:002013-04-11T17:57:57.301-04:00நல்ல கற்பனைத் திறன் கிரேஸ்.. ஏன் காக்கா, "க்க...நல்ல கற்பனைத் திறன் கிரேஸ்.. ஏன் காக்கா, "க்கா" னு கத்துதினு இப்பத் தான் தெரியுது..:-))Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-41420862129688897222013-04-11T11:57:30.988-04:002013-04-11T11:57:30.988-04:00சிறுவர்கள் கதை கேட்கிறார்களே என்று தவறான உத்தரனமாக...சிறுவர்கள் கதை கேட்கிறார்களே என்று தவறான உத்தரனமாகி விடக் கூடாது.கதை அருமைகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-65453277792919906362013-04-11T11:35:39.621-04:002013-04-11T11:35:39.621-04:00ஆமாம், ஆயிரத்தொரு கதைகள் கடினம், நூறாவது எழுதுகிறே...ஆமாம், ஆயிரத்தொரு கதைகள் கடினம், நூறாவது எழுதுகிறேனா என்று பார்ப்போம்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கவிஞர் இராய.செல்லப்பா!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-72571969064140812092013-04-11T10:47:49.776-04:002013-04-11T10:47:49.776-04:00ஆயிரத்தோரு இரவுக் கதைகள் இப்படி ஆரம்பித்தவை தான்! ...ஆயிரத்தோரு இரவுக் கதைகள் இப்படி ஆரம்பித்தவை தான்! வாழ்க உங்கள் மகன்! இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com