tag:blogger.com,1999:blog-5424900335989106229.post879369318813829289..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: அவரு மட்டும் எப்படிங்க தப்பிக்கலாம்?தேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-60538012000572652752013-06-16T23:00:33.716-04:002013-06-16T23:00:33.716-04:00ஆமாம் ஐயா..கண்டிப்பாக. அதில் ஒன்றுதான் ...
http://...ஆமாம் ஐயா..கண்டிப்பாக. அதில் ஒன்றுதான் ...
http://thaenmaduratamil.blogspot.com/2013/02/pondraa-kaadhal.html
நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-605312311072887502013-06-16T22:41:36.359-04:002013-06-16T22:41:36.359-04:00சுவரின்றி சித்திரமா? அவரின்றி வாழ்க்கையா? வாழ்த்து...சுவரின்றி சித்திரமா? அவரின்றி வாழ்க்கையா? வாழ்த்துங்கள் போற்றுங்கள் அப்பாவைப்போல.கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-87058898268728330462013-06-15T12:05:50.407-04:002013-06-15T12:05:50.407-04:00He doesn't escape Varun..kavidhaikkaaga oru ka...He doesn't escape Varun..kavidhaikkaaga oru karpanai..avlodhan..He is more skilled than me.. :)
haha good escape for you :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-25948427099380622582013-06-15T12:03:36.650-04:002013-06-15T12:03:36.650-04:00ஹாஹா நன்றாக சிரிக்கவைத்துவிட்டீர்கள்! :)
வருகைக்க...ஹாஹா நன்றாக சிரிக்கவைத்துவிட்டீர்கள்! :)
வருகைக்கு நன்றி மனீ அவர்களே!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-65337025431222787282013-06-15T12:01:50.280-04:002013-06-15T12:01:50.280-04:00அப்ப அங்கேயுமா? :)
வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்...அப்ப அங்கேயுமா? :)
வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி திரு.தனபாலன்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-77467428755178249812013-06-15T12:00:44.038-04:002013-06-15T12:00:44.038-04:00இங்கு விடுமுறை இப்பொழுதான் துவங்கியுள்ளது எழில். வ...இங்கு விடுமுறை இப்பொழுதான் துவங்கியுள்ளது எழில். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-61076475551091049882013-06-15T11:59:37.910-04:002013-06-15T11:59:37.910-04:00ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான். நன்றி கீதமஞ்சரி!ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான். நன்றி கீதமஞ்சரி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-59287562862456633472013-06-15T11:58:49.163-04:002013-06-15T11:58:49.163-04:00மிக்க நன்றி ரமணி ஐயா! உங்கள் கருத்துரை மகிழ்வும் ஊ...மிக்க நன்றி ரமணி ஐயா! உங்கள் கருத்துரை மகிழ்வும் ஊக்கமும் தருகிறது.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-34510297322839596722013-06-15T11:57:34.869-04:002013-06-15T11:57:34.869-04:00ஹாஹா!ஹாஹா!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-58495331588773390612013-06-14T12:35:26.295-04:002013-06-14T12:35:26.295-04:00****சிறியவனுக்கு ஒரு வயது கூடியதோ
பெரியவனுடன் போட...****சிறியவனுக்கு ஒரு வயது கூடியதோ
பெரியவனுடன் போட்டியும் கூடியதே
அரை மணிக்கொரு.. இல்லை இல்லை
சில நேரம் நிமிடத்திற்கு ஒன்று
அதுதாங்க..பஞ்சாயத்து!

அந்த பஞ்சாயத்தை ஒருவாறு சமாளிக்கிறேன்
ஆனால்
என் பஞ்சாயத்தைக் கேளுங்க (சும்மா விளையாட்டுக்குங்க )
அவரு மட்டும் பணி என்ற கேடயத்துடன்
எப்படிங்க தப்பிக்கலாம்?
அவரு யாரா? அதாங்க என் மணவாளரு! :)****

He escapes because he lacks the "பஞ்சாயத்து skills"! He knows that you are "skillful". But he is not going to admit that. He anticipates that you should know that he is skill-less in this "subject"!

Who are they?

Why are they like this?

They are MEN! lol

"God" designed them and created them! Let us analyze carefully one more time. I am ESCAPING from here now! I am gone!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-19537680632241819982013-06-14T01:52:35.197-04:002013-06-14T01:52:35.197-04:00அட, கிரேஸ் வீட்டுல பஞ்சாயத்தா? எங்கே நாட்டாமை? :) ...அட, கிரேஸ் வீட்டுல பஞ்சாயத்தா? எங்கே நாட்டாமை? :) எங்கே ஆலமரம்? :) எங்கே அந்த சொம்பு? :)

நாட்ட்ட்ட்டாமை! தீர்ப்பை மாத்து :)) Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-3938581242816426542013-06-14T00:20:46.210-04:002013-06-14T00:20:46.210-04:00அட...! அங்கேயுமா...?அட...! அங்கேயுமா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-50333369276792451992013-06-14T00:03:07.216-04:002013-06-14T00:03:07.216-04:00இதை நான் படிக்கும்போது பஞ்சாயத்துகள் முடிந்து வெறு...இதை நான் படிக்கும்போது பஞ்சாயத்துகள் முடிந்து வெறுமை குடியேறியிருக்கும்... அதான் பள்ளிகள் திறந்தாச்சே....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-4287084035910767472013-06-13T20:00:09.071-04:002013-06-13T20:00:09.071-04:00குழந்தைகளின் இயல்பான குறும்பை ரசிக்கும் காலத்தில் ...குழந்தைகளின் இயல்பான குறும்பை ரசிக்கும் காலத்தில் ரசித்திடவேண்டும். பின்னாளில் பெரியவர்களானபிறகு நம் தேவை தேவையில்லாத காலத்தில் நாம் அழைத்தாலும் ஏனென்று கேட்க அத்தனை பிகு செய்வார்கள். மேற்படிப்பு, தேர்வு, நண்பர்கள், விளையாட்டு,முகப்புத்தகம் போன்றவற்றுள் புகுந்தபிறகு நம் இருப்பும் கூ மறக்கப்பட்டுவிடும் பெரும்பாலும். ஆதலால் இந்த ஆனந்தத்தொல்லையை அனுபவித்தே மகிழ்வோம்... பின்னாளில் அசைபோடவேனும் உதவும். பஞ்சாயத்துக்கு நடுவிலும் அழகான கவிதை உதயம். பாராட்டுகள் கிரேஸ். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-69314295179571542872013-06-13T19:54:57.928-04:002013-06-13T19:54:57.928-04:00சொல்ல நினைப்பதை சுவை குன்றாமல்
மிக மிக அழகாகச் சொல...சொல்ல நினைப்பதை சுவை குன்றாமல்
மிக மிக அழகாகச் சொல்லிப்போகிறீர்கள்
மிகவும் ரசித்துப்படித்தேன்
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-15090080266696751862013-06-13T18:54:40.556-04:002013-06-13T18:54:40.556-04:00அட..அட...நாயக்கர் வீட்டுலையே பஞ்சாயத்தா? :)... அட..அட...நாயக்கர் வீட்டுலையே பஞ்சாயத்தா? :)... Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-26875913697150105572013-06-13T17:46:53.349-04:002013-06-13T17:46:53.349-04:00வருகைக்கு நன்றி சீனி!வருகைக்கு நன்றி சீனி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-34393682002259186112013-06-13T17:46:19.696-04:002013-06-13T17:46:19.696-04:00@தியானா: ஹாஹா..பரவாயில்லை..காமெடி பஞ்சாயத்து தான்....@தியானா: ஹாஹா..பரவாயில்லை..காமெடி பஞ்சாயத்து தான்..நீ சொல்வதும் நல்ல ஆலோசனைதான் தோழி :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-33633504749674230382013-06-13T17:27:18.077-04:002013-06-13T17:27:18.077-04:00ada...
arumai..ada...

arumai..Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-63322394714818748542013-06-13T16:45:09.080-04:002013-06-13T16:45:09.080-04:00கிரேஸ், பஞ்சாயத்துத் தவிர்த்து அனைத்தும் எங்க வீட்...கிரேஸ், பஞ்சாயத்துத் தவிர்த்து அனைத்தும் எங்க வீட்ல நடப்பது தான்.. அவரு வந்தவுடன், நீ வெளியே போயிடு. அப்புறம் பாரு.. :-))Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.com