tag:blogger.com,1999:blog-5424900335989106229.post7880496806611193923..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: அப்துல் கலாம் அஞ்சலி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-84284978646129370742015-08-08T13:46:45.506-04:002015-08-08T13:46:45.506-04:00கவிதை அருமை சகோதரி! எங்கள் எல்லோரது உள்ளப் பிரதிப...கவிதை அருமை சகோதரி! எங்கள் எல்லோரது உள்ளப் பிரதிபலிப்பும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-46033282977547122732015-08-08T13:46:13.666-04:002015-08-08T13:46:13.666-04:00சகோதரி அவரது கனவை நாம் நனவாக்குவோம்! அதுதான் நாம் ...சகோதரி அவரது கனவை நாம் நனவாக்குவோம்! அதுதான் நாம் அவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை! அவர் நம் ஒவ்வொருவர் இதயத்திலும் வாழ்கின்றார். விதை ஊன்றப்பட்டுவிட்டது.....முளைக்கவும் தொடங்கிவிடும்....ஆலமர விருட்சமாய்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-86615463406517334392015-08-08T13:44:41.598-04:002015-08-08T13:44:41.598-04:00ஐயா! எவ்வளவு பெரிய விருது அது! வாழ்த்துகள்! பார...ஐயா! எவ்வளவு பெரிய விருது அது! வாழ்த்துகள்! பாராட்டுகள்! நாங்கள் பெருமைப்படுகின்றோம் ஐயா....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-17240769253593055592015-08-01T12:59:12.883-04:002015-08-01T12:59:12.883-04:00அமைதியான கவிதாஞ்சலி! அட்லாண்டாவிலும் தொடரும் உங்கள...அமைதியான கவிதாஞ்சலி! அட்லாண்டாவிலும் தொடரும் உங்கள் தமிழ்ப்பணி. நன்றி.
த.ம.5

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-13186307777098750252015-08-01T12:35:56.181-04:002015-08-01T12:35:56.181-04:00கவிதை அருமையாக இருக்கிறது கிரேஸ்...
வாழ்த்துக்கள் ...கவிதை அருமையாக இருக்கிறது கிரேஸ்...
வாழ்த்துக்கள்
தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-84865699262928683322015-08-01T03:17:43.426-04:002015-08-01T03:17:43.426-04:00அப்துல் கலாம்! வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத மக...அப்துல் கலாம்! வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத மகாத்மா !அவருக்கான
இந்தக் கவிதையும் மனதை நெகிழ வைத்தது நன்றி தோழி .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-13348083612301263212015-07-31T23:40:02.476-04:002015-07-31T23:40:02.476-04:00மாமனிதருக்கு சிறந்த கவிதாஞ்சலி..மாமனிதருக்கு சிறந்த கவிதாஞ்சலி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-84865611477969632872015-07-31T23:18:03.726-04:002015-07-31T23:18:03.726-04:00வாவ்! வாவ்! உன் வருகை மகிழ்ச்சி, கருத்து அதைவிட மக...வாவ்! வாவ்! உன் வருகை மகிழ்ச்சி, கருத்து அதைவிட மகிழ்ச்சி லாவண்
நன்றி :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-34459434299425712892015-07-31T23:16:47.362-04:002015-07-31T23:16:47.362-04:00வணக்கம் சகோ.
கருத்திற்கு மிக்க நன்றி. கண்டிப்பாகப்...வணக்கம் சகோ.
கருத்திற்கு மிக்க நன்றி. கண்டிப்பாகப் பார்க்கிறேன்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-32252539184781936122015-07-31T23:16:15.320-04:002015-07-31T23:16:15.320-04:00ஆஹா!! சகோ உங்கள் அன்பும் ஊக்கமும் பெரிது..நான் இன்...ஆஹா!! சகோ உங்கள் அன்பும் ஊக்கமும் பெரிது..நான் இன்னும் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மிக்க நன்றி சகோ தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-26992178236253626822015-07-31T23:14:37.907-04:002015-07-31T23:14:37.907-04:00நன்றி இனியா.நன்றி இனியா.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-72459858300511530082015-07-31T23:14:19.708-04:002015-07-31T23:14:19.708-04:00கண்டிப்பாக!
நன்றி அண்ணா கண்டிப்பாக!
நன்றி அண்ணா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-2365271553057572802015-07-31T23:14:00.250-04:002015-07-31T23:14:00.250-04:00பெருமையும் மகிழ்ச்சியும் கொள்ளவேண்டிய விசயம் ஐயா....பெருமையும் மகிழ்ச்சியும் கொள்ளவேண்டிய விசயம் ஐயா. வாழ்த்துகள் உங்களுக்கு.
சகோ சொல்வது போல எங்களுக்கும் பெருமையும் மகிழ்ச்சியும்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-76697221767644906792015-07-31T21:29:37.992-04:002015-07-31T21:29:37.992-04:00Wow excellent Grace, மிக நன்றாக இருக்கிறது. Wow excellent Grace, மிக நன்றாக இருக்கிறது. Lavanya Venkatnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-41097910770265968442015-07-31T18:20:49.664-04:002015-07-31T18:20:49.664-04:00வணக்கம்
மாமனிதருக்கு சிறப்பு படைக்கும் கவிதை அஞ்ச...வணக்கம்

மாமனிதருக்கு சிறப்பு படைக்கும் கவிதை அஞ்சலி

( இன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...

http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் ! )

நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/01353371975684672746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-36769037993777808002015-07-31T16:53:23.313-04:002015-07-31T16:53:23.313-04:00அட்லாண்டா தமிழ் கவிஞர் கிரேஸ் அவர்கள் எழுதிய அஞ்சல...அட்லாண்டா தமிழ் கவிஞர் கிரேஸ் அவர்கள் எழுதிய அஞ்சலிக் கவிதை அருமை பாராட்டுக்கள் கவிஞரேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-20624241345924721072015-07-31T16:51:12.493-04:002015-07-31T16:51:12.493-04:00இதைவிட உங்களுக்கு வேறு எவரின் பாராட்டுக்கள் வேண்டு...இதைவிட உங்களுக்கு வேறு எவரின் பாராட்டுக்கள் வேண்டும் சார்...நமது பதிவரும் இப்படி ஒரு அவார்ட் வாங்கி இருப்பது உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் பெருமைதான்
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-80657702894026866862015-07-31T13:16:32.256-04:002015-07-31T13:16:32.256-04:00மகத்தான மனிதருக்கான அஞ்சலிக் கவிதை அசத்தல் தேனு ! ...மகத்தான மனிதருக்கான அஞ்சலிக் கவிதை அசத்தல் தேனு ! அவர் ஆத்மா சாந்தியடைய பிறரார்த்திப்போம்.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-3230935673130280902015-07-31T12:10:25.803-04:002015-07-31T12:10:25.803-04:00அவரின் கனவை நனவாக்க உறுதி எடுத்துக் கொள்வோம்...அவரின் கனவை நனவாக்க உறுதி எடுத்துக் கொள்வோம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-67242299483988301382015-07-31T11:58:05.733-04:002015-07-31T11:58:05.733-04:00எனது நூலைப் பாராட்டி அவர் எழுதிய கடிதம் எனது இல்ல ...எனது நூலைப் பாராட்டி அவர் எழுதிய கடிதம் எனது இல்ல நூலகத்திலும், அலுவலக மேசையிலும் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளது. நான் பாதுகாக்கும் பொக்கிஷங்களில் அதுவும் ஒன்று. அவர் காலத்தில் நாம் வாழ்ந்தோம என்பதே நமக்குப் பெருமை. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-77896121089675016792015-07-31T10:19:08.071-04:002015-07-31T10:19:08.071-04:00ஆமாம் ஸ்ரீராம், உண்மைதான்.
உடனடி வருகைக்கும் கருத்...ஆமாம் ஸ்ரீராம், உண்மைதான்.
உடனடி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-61846661361366654292015-07-31T10:17:49.118-04:002015-07-31T10:17:49.118-04:00எங்கும் செல்லவில்லை. அவர் ஒவ்வொரு இந்தியனின் இதயத...எங்கும் செல்லவில்லை. அவர் ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் இருக்கிறார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com