tag:blogger.com,1999:blog-5424900335989106229.post7510512438978204248..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: தேநீர் குடிக்கலாம் வாங்க...தேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-72759605304438980912013-04-13T10:48:28.317-04:002013-04-13T10:48:28.317-04:00ஆமாம், நாம் விட்டுவிட்டு ஓடுகிறோம், அவர்கள் அருமை ...ஆமாம், நாம் விட்டுவிட்டு ஓடுகிறோம், அவர்கள் அருமை தெரிந்து வருகிறார்கள்! தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-71138825906483624612013-04-13T10:43:28.313-04:002013-04-13T10:43:28.313-04:00ஆமாம் தோழி இளமதி! :) தொண்டையில் இதமாய் இறங்கிய இஞ்...ஆமாம் தோழி இளமதி! :) தொண்டையில் இதமாய் இறங்கிய இஞ்சித் தேநீரும் தோழியுடன் உரையாடிக் கொண்டே சுவைத்த எழுமிச்சைத் தேநீரும் தூண்டியது இந்தப் பதிவை!
ஆமாம், இஞ்சித் தேநீர் அருமைதான்!
தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-63243008872799393832013-04-13T10:39:11.557-04:002013-04-13T10:39:11.557-04:00நன்றி கோவைக்கவி அவர்களே!
உங்கள் தேநீர் பாவை ரசித்த...நன்றி கோவைக்கவி அவர்களே!
உங்கள் தேநீர் பாவை ரசித்துவிட்டு வந்தேன்..அருமை!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-86347719410112260252013-04-13T10:34:08.540-04:002013-04-13T10:34:08.540-04:00வாங்க வாங்க, கண்டிப்பாக ஐஸ் ரீ குடித்துக் கொண்டே உ...வாங்க வாங்க, கண்டிப்பாக ஐஸ் ரீ குடித்துக் கொண்டே உரையாடலாம்!
உங்கள் ரீ குடித்துவிட்டு வந்தேன், நல்ல சுவை! :)
வருகைக்கு நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-6715242984647074332013-04-13T07:33:54.325-04:002013-04-13T07:33:54.325-04:00நாம் சாதரண வாழ்வில் கடைபிடித்தெல்லாம் இப்போ ஏதோ அத...நாம் சாதரண வாழ்வில் கடைபிடித்தெல்லாம் இப்போ ஏதோ அதிசய விஷயமா போயிடுசசி மற்றவர் களுக்கு பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-51070039184684847122013-04-13T03:51:21.431-04:002013-04-13T03:51:21.431-04:00என்ன இன்று தேநீரைப்பற்றி அலசலோ?..:)
நல்லது. எனக்க...என்ன இன்று தேநீரைப்பற்றி அலசலோ?..:)

நல்லது. எனக்கும் சுறுசுறுப்புக்கும் தலை கிறுகிறுப்புக்கும் தேன் சேர்த்து வெறும் சாயா நேநீர் அவ்வப்போது சிறுதுண்டு இஞ்சி தட்டிப்போட்டு... அதுவே போதும்...:) இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-46697512728495124152013-04-13T02:03:58.069-04:002013-04-13T02:03:58.069-04:00தேநீர் பற்றிய பதிவு மிக நன்று.
இனிய வாழ்த்து.
(இத...தேநீர் பற்றிய பதிவு மிக நன்று.
இனிய வாழ்த்து.
(இதே மாதிரியான எனது ஓரு பதிவு பார்க்க!)
வேதா. இலங்காதிலகம்
http://kovaikkavi.wordpress.com/2011/10/15/11-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-83224068856471342302013-04-13T00:18:44.013-04:002013-04-13T00:18:44.013-04:00வெயிலுக்கு ஜஸ் ரீ குடிக்க வருகின்றோம் :)
ரீபற்ற...வெயிலுக்கு ஜஸ் ரீ குடிக்க வருகின்றோம் :)

ரீபற்றி நல்ல தகவல்கள்.

எங்க வீட்டு ரீ குடிக்க விரும்பினால் வாங்க http://sinnutasty.blogspot.com/2011/01/blog-post.htmlமாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-61057725053849161372013-04-12T23:33:05.899-04:002013-04-12T23:33:05.899-04:00ஹாஹா தேநீர் குடித்து விட்டீர்களா? ஆமாம் வெயிலுக்கு...ஹாஹா தேநீர் குடித்து விட்டீர்களா? ஆமாம் வெயிலுக்கு மோர் தான் ஏற்றது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-42462012910709947022013-04-12T23:31:26.948-04:002013-04-12T23:31:26.948-04:00ஆமாம் பச்சை தேநீர் நல்லது..நான் ரோஸ் தேநீர், மாதுள...ஆமாம் பச்சை தேநீர் நல்லது..நான் ரோஸ் தேநீர், மாதுளை தேநீர் கூட ருசிபார்த்து விட்டேன்...
எல்லாம் குடித்துவிட்டு புதினா அரைத்துக் கலந்த மோர் தான் அமிர்தம் போங்க:)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க...தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-38360479967253807032013-04-12T23:27:17.048-04:002013-04-12T23:27:17.048-04:00அப்படி எல்லாம் இல்லை ஸ்ரீனி :)
எழுத எழுத தானா வந்த...அப்படி எல்லாம் இல்லை ஸ்ரீனி :)
எழுத எழுத தானா வந்துருச்சு...தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-89718309137950646912013-04-12T22:49:48.099-04:002013-04-12T22:49:48.099-04:00உடனே இப்போ உடனே தேநீர் சாப்பிட்ட வேண்டும்... ஹிஹி....உடனே இப்போ உடனே தேநீர் சாப்பிட்ட வேண்டும்... ஹிஹி...

எதுவும் அதிகம் - ஆபத்து...

அடிக்கிற வெயிலுக்கு மோர் தான் உடலுக்கு நல்லது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-69159901434227017552013-04-12T21:37:44.141-04:002013-04-12T21:37:44.141-04:00Jasmine tea என்று ஒரு கடையில் பார்த்து நம் வழக்கமா...Jasmine tea என்று ஒரு கடையில் பார்த்து நம் வழக்கமான டீயின் ருசியை எதிர்பார்த்து குடித்தேன். ம்ஹூம்... ருசி பழகாதவரைக்கும் ஏமாற்றம்தான். இப்போது பரவலாய் பச்சைத்தேயிலையின் அறிமுகம் எங்கும். உடலுக்கு பலவித நன்மைகள் தரும் அதன் ருசி பழகுவதற்குள் நாவுக்கும் மனத்துக்கும் பெரும் போராட்டம்தான். நம் நாட்டின் தட்பவெப்பத்துக்கு மோர்தான் நல்லது என்றாலும் பழக்கதோஷம் யாரை விட்டது? மோரையும் குடித்துவிட்டு தேநீரையும் தேடும் மனம்.

நன்றி கிரேஸ். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-6879247497118768762013-04-12T20:34:52.287-04:002013-04-12T20:34:52.287-04:00வரேன் வரேன் :).
தேநீர் மீது திடீர் காதலோ.. ஒரே த...வரேன் வரேன் :).

தேநீர் மீது திடீர் காதலோ.. ஒரே தேநீர் மயமா இருக்கு :)

//வந்தவனுக்கு மோரக் குடுத்துப் பழக்காம, அவன் கொண்டுவந்தத நல்லாப் பழகிக்கிட்டோமே!// செம பஞ்ச் போங்க :-)
Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com