tag:blogger.com,1999:blog-5424900335989106229.post5095747810251992508..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: சங்க இலக்கியம் - ஒரு அறிமுகம் 2 தேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-80791234583408434332014-12-30T12:17:41.275-05:002014-12-30T12:17:41.275-05:00பழைய பதிவினைத் தேடித் படித்துக் கருத்திட்டமைக்கு ந...பழைய பதிவினைத் தேடித் படித்துக் கருத்திட்டமைக்கு நன்றி சகோ. உங்கள் ஆலோசனைக்கு நன்றி சகோ, செய்கிறேன். வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-84246585690576305412014-12-30T10:16:51.090-05:002014-12-30T10:16:51.090-05:00சங்க இலக்கிய அறிமுகத்தில் அன்பில் ஐந்திணை பற்றிய வ...சங்க இலக்கிய அறிமுகத்தில் அன்பில் ஐந்திணை பற்றிய விளக்கம் அருமை! எளிமை! முடிந்தால் பொருத்தமான படங்களையும் பதிவிலேற்ற முயற்சி செய்யுங்கள்....அதுதான் படிப்போரை ஈர்க்கும்! மற்றவற்றினின்று தங்களது பதிவிடலை தனித்துக்காட்டும்! தங்கமான தமிழுக்கு ஏற்ற தரமான பதிவு வாழ்த்துகள்!கதம்பத் தமிழ் - முக்கூடல் தமிழ்ச் சங்கம் சென்னைhttps://www.blogger.com/profile/15027115312312518364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-56531612650215935102013-05-21T14:29:53.924-04:002013-05-21T14:29:53.924-04:00அருமை கிரேஸ்..சுவாரஸ்யமாக இருந்தது..தொடர்ந்து எழுத...அருமை கிரேஸ்..சுவாரஸ்யமாக இருந்தது..தொடர்ந்து எழுது..Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-25200822132587452182013-05-21T08:47:11.491-04:002013-05-21T08:47:11.491-04:00எவ்வளவு அழகாகவும்,எளிமையாகவும் விளக்கி இருக்கீங்க ...எவ்வளவு அழகாகவும்,எளிமையாகவும் விளக்கி இருக்கீங்க கிரேஸ். அருமை அருமை. மிகவும் பயன்மிகுந்த பதிவு. நன்றி நன்றி.

தொடர்ந்து கலக்குங்க :)
Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-27973896494048720522013-05-21T07:38:31.038-04:002013-05-21T07:38:31.038-04:00@ராபர்ட்: வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி....@ராபர்ட்: வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி. ஊக்கத்திற்கும் நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-22343089738689210802013-05-21T07:37:34.515-04:002013-05-21T07:37:34.515-04:00@திண்டுக்கல் தனபாலன்: பாராட்டுக்கும் வாழ்த்துக்கும...@திண்டுக்கல் தனபாலன்: பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-21327211860471075192013-05-21T02:01:06.425-04:002013-05-21T02:01:06.425-04:00பள்ளிக்காலத்தை மீண்டும் ஒருமுறை மனக்கண்ணில் கொண்டு...பள்ளிக்காலத்தை மீண்டும் ஒருமுறை மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்தியது.அருமை. தொடர்ந்து எழுதுங்கள் இது போல..Roberthttps://www.blogger.com/profile/07805832572018622951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-75174568606787936642013-05-21T00:05:40.349-04:002013-05-21T00:05:40.349-04:00அகம், புறம் விளக்கம் அருமை...
இன்றைய காதலர்கள் நி...அகம், புறம் விளக்கம் அருமை...

இன்றைய காதலர்கள் நிலையும் உண்மை...

மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள்... நன்றிகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com