tag:blogger.com,1999:blog-5424900335989106229.post3957974559220717333..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: இனிக்கும் பண்டிகை உன்னுடனேதேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-78271364551906631542013-11-12T23:06:27.504-05:002013-11-12T23:06:27.504-05:00அன்பின் வெளிப்பாடாக வரும் அணிகலன் உங்களுக்கு விருப...அன்பின் வெளிப்பாடாக வரும் அணிகலன் உங்களுக்கு விருப்பமென்றால் மகிழ்ச்சிதான் தோழி...அணிகலனால் மட்டுமே அன்பு அமையும் என்பதில்லை என்பதே என் கருத்து!
உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தோழி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-35447672251278376992013-11-12T22:48:42.132-05:002013-11-12T22:48:42.132-05:00அணிகலன்கள் அவசியமே.
அன்பின் வெளிப்பாடாக வரும் அதனை...அணிகலன்கள் அவசியமே.
அன்பின் வெளிப்பாடாக வரும் அதனை மறுக்க
மனமில்லை. கண்டிகை , மதலிகை அணி பற்றி
இப்போது தான் அறிந்தேன்.நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-79478226224513807372013-11-01T02:07:53.848-04:002013-11-01T02:07:53.848-04:00வணக்கம் பாண்டியன்! உங்கள் மனமார்ந்த கருத்தைக் கண்ட...வணக்கம் பாண்டியன்! உங்கள் மனமார்ந்த கருத்தைக் கண்டு மகிழ்கிறேன்! நன்றிபல!
உங்கள் வாழ்த்திற்கும் நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-55169337541985939642013-10-31T13:47:43.069-04:002013-10-31T13:47:43.069-04:00சகோதரிக்கு வணக்கம்,.
அணிகலன்களோடு அழகிய கவியும் தந...சகோதரிக்கு வணக்கம்,.
அணிகலன்களோடு அழகிய கவியும் தந்த தங்களது திறனுக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும். அழகிய ரசனை உள்ளம் கொண்டவர் என்பதை தங்கள் கவிவரிகள் பறைசாற்றுகிறது. பகிர்வுக்கு நன்றி..
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-14985016488183260842013-10-31T11:36:30.395-04:002013-10-31T11:36:30.395-04:00மிக்க நன்றி சௌந்தர்!
உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்...மிக்க நன்றி சௌந்தர்!

உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-5430928545480767532013-10-31T11:35:53.317-04:002013-10-31T11:35:53.317-04:00அந்தப் பாடலைப் பார்த்துவிட்டு வந்தேன் தோழி..இப்பொழ...அந்தப் பாடலைப் பார்த்துவிட்டு வந்தேன் தோழி..இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன் :)
ஆமாம் தோழி, நான் செய்ததுதான்,,ஆனால் உங்கள் கைவண்ணம் முன்னே இது ஒன்றுமில்லை.. உங்கள் அன்பான கருத்திற்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி தோழி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-91802752435127414822013-10-31T11:29:47.403-04:002013-10-31T11:29:47.403-04:00நன்றி நம்பள்கி..ஆனால் உங்கள் தளம் பார்க்க முடியவில...நன்றி நம்பள்கி..ஆனால் உங்கள் தளம் பார்க்க முடியவில்லையே...தளமுகவரியைத் தந்தால் நல்லது..நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-53982800233940987962013-10-31T11:28:18.585-04:002013-10-31T11:28:18.585-04:00ஆமாம், என்னைப் பொறுத்தவரை அப்படித்தான் :)
உளமார்ந்...ஆமாம், என்னைப் பொறுத்தவரை அப்படித்தான் :)
உளமார்ந்த நன்றி வெற்றிவேல்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-43338285552804005772013-10-31T10:03:01.492-04:002013-10-31T10:03:01.492-04:00அழகு....
தீபாவளி நல்வாழ்த்துக்கள்....அழகு....

தீபாவளி நல்வாழ்த்துக்கள்....கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-81463326480166376882013-10-31T09:51:29.672-04:002013-10-31T09:51:29.672-04:00பொன்னென்ன பூவென்ன கண்ணே உன்
கண்ணாடி உள்ளத்தின் முன...பொன்னென்ன பூவென்ன கண்ணே உன்
கண்ணாடி உள்ளத்தின் முன்னே... பாடல் நினைவில் வந்தது..

அதுபோலவே இது ஒன்றும் வேண்டாம் நீதான் நீமட்டுமேதான் வேண்டும்
என்ற அசத்தலான கவிதை படைத்தீர்கள் தோழி!

கைவண்னம் உங்களதா..
மிக அருமை அதுவும் உங்கள் கவி போல் ஜொலிக்கிறது..:)

அன்பு வாழ்த்துக்கள் தோழி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-29857279140052482972013-10-31T08:41:11.217-04:002013-10-31T08:41:11.217-04:00ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் ...ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன? நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-70512696867199862462013-10-31T08:39:13.427-04:002013-10-31T08:39:13.427-04:00அழகான கவிதை...
அணியும் நகைகள் வேண்டாம் அன்பிருந்...அழகான கவிதை...

அணியும் நகைகள் வேண்டாம் அன்பிருந்தால் போதும் என்கிறீர்கள்... அரிது...!

அழகான கவிதை...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-40943924600272396362013-10-31T08:33:30.721-04:002013-10-31T08:33:30.721-04:00மிக்க நன்றி திரு.தனபாலன்!மிக்க நன்றி திரு.தனபாலன்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-90748288412840341312013-10-31T08:33:02.975-04:002013-10-31T08:33:02.975-04:00நன்றி ஸ்ரீனி! :) தினம் இல்லை ஸ்ரீனி, சில நாட்கள் ப...நன்றி ஸ்ரீனி! :) தினம் இல்லை ஸ்ரீனி, சில நாட்கள் பாலைவனமாகிவிடும் :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-71661989059232396162013-10-31T08:23:36.640-04:002013-10-31T08:23:36.640-04:00மிகவும் அழகு... அருமை... (கைவண்ணமும்) வாழ்த்துக்கள...மிகவும் அழகு... அருமை... (கைவண்ணமும்) வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-21669807826201814862013-10-31T07:57:17.971-04:002013-10-31T07:57:17.971-04:00அட.. அட. கலக்குறிங்க கிரேஸ்.
தங்கள் கவிதையும், நீங...அட.. அட. கலக்குறிங்க கிரேஸ்.
தங்கள் கவிதையும், நீங்க செய்த அணிகலனும் சூப்பர்'ஒ சூப்பர்

எப்படித் தான் தினம் ஒரு கவி படைக்க முடிக்கிறதோ :)Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-85935839379496762912013-10-31T07:05:34.431-04:002013-10-31T07:05:34.431-04:00நன்றி சுரேஷ்!நன்றி சுரேஷ்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-91922722495196246102013-10-31T07:05:19.807-04:002013-10-31T07:05:19.807-04:00வணக்கம் ரூபன். ஆமாம், பொறுத்திருந்து பார்ப்போம்......வணக்கம் ரூபன். ஆமாம், பொறுத்திருந்து பார்ப்போம்...
உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி!
தீபாவளி வாழ்த்துக்கள்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-36326067438703051922013-10-31T07:02:32.583-04:002013-10-31T07:02:32.583-04:00அந்த கால பெண்களின் அணிகலன்களை சுமந்த கவிதை வரிகள் ...அந்த கால பெண்களின் அணிகலன்களை சுமந்த கவிதை வரிகள் அழகு! அருமை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-43344138645385954972013-10-31T06:53:13.985-04:002013-10-31T06:53:13.985-04:00வணக்கம்
பெண்களின் அணிகலன் பற்றிய கவிதை அருமை வாழ்த...வணக்கம்
பெண்களின் அணிகலன் பற்றிய கவிதை அருமை வாழ்த்துக்கள்
பெண்களிடம் இருந்து எப்படிப்பட் எதிர்வினைகள் வருகிறது என்று பொறுத்திருந்துதான் பார்கவேண்டும்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.com