tag:blogger.com,1999:blog-5424900335989106229.post2533147777036815811..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: Mrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் - நூலறிமுகம் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-53261428335510792662019-08-20T02:30:30.373-04:002019-08-20T02:30:30.373-04:00விமர்சனம் அருமை.
வாழ்த்துக்கள்.விமர்சனம் அருமை.
வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-72121528734755900412019-08-15T14:09:05.247-04:002019-08-15T14:09:05.247-04:00ஹே கீதா, எப்டி இருக்கீங்க? உங்கள் பாராட்டிற்கு மனம...ஹே கீதா, எப்டி இருக்கீங்க? உங்கள் பாராட்டிற்கு மனம்நிறைந்த நன்றிகள் கீதா.
நீங்கள் ரசித்தவற்றைக் குறிப்பிட்டதற்கு நன்றி. நம் ரசனை ஒன்றாகவே இருக்கிறது.
உங்களுக்கு மொழி ஆளுமை கிடையாதா!!! கீதாஆஆஆஆ... :)))
அன்பும் நன்றியும் கீதா.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-24553212268304709612019-08-06T08:06:02.439-04:002019-08-06T08:06:02.439-04:00க்ரேஸ் மிக அருமையான விமர்சனம். அதுவும் உங்கள் தமிழ...க்ரேஸ் மிக அருமையான விமர்சனம். அதுவும் உங்கள் தமிழ் மொழி பற்றிச் சொல்லவும் வேண்டுமா!!!

மலர் - விசுவின் அருமையான நாவல். நான் ரசித்து வாசித்தேன்.

மலரின் தமிழும் மிக அழகான மொழி நடை!! விசுவின் குறும்பு, நகைச்சுவையுடன் கூடிய எழுத்து என்று கலக்கலான ஒரு படைப்பு.

உமா என்னையும் ஈர்த்தாள். முடிவில் கண்ணில் நீர் துளிக்கவும் வைத்தாள். மிக தைரியமான பெண். கேரக்டர் படைப்பு செமையா இருக்கும்..

நானும் கச்சேரிக்குப் போகிறேன் என்ற வகையில் எங்கள் தளத்தில் எழுதினேன். ஆனால் உங்கள் அளவிற்கு எழுதவில்லை என்பதை உறுதியாகச் சொல்லுவேன். எனக்கு மொழி ஆளுமையும் கிடையாதே!!

முதலில் எனக்கு எழுத வந்தால்தானே!!! அதுவும் நூல் விமர்சனம் என்பதெல்லாம் மிக மிகக் கடினமான ஒன்று.

அருமையாக எழுதியிருக்கீங்க க்ரேஸ்! பாராட்டுகள்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-56088337038235951542019-08-05T21:25:51.878-04:002019-08-05T21:25:51.878-04:00@விசு, ஹாஹா அதுவும் சரி..இதுவும் சரி :))))))))@விசு, ஹாஹா அதுவும் சரி..இதுவும் சரி :))))))))தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-31090251464502857282019-08-05T21:25:21.014-04:002019-08-05T21:25:21.014-04:00மதுரை சகோ, வேலைக்குப் போகாமல் இருந்திருந்தால் ஏப்ர...மதுரை சகோ, வேலைக்குப் போகாமல் இருந்திருந்தால் ஏப்ரல் மாதமே விமர்சனம் வெளிவந்திருக்கும். :)
மிக்க நன்றி சகோ தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-47233190445087015462019-08-05T21:24:07.107-04:002019-08-05T21:24:07.107-04:00:) மகிழ்ச்சி விசு :) மகிழ்ச்சி விசு தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-86152109649575946072019-08-05T21:23:04.037-04:002019-08-05T21:23:04.037-04:00நன்றி விசு. அருமையான நாவலுக்கு நன்றியும் வாழ்த்துக...நன்றி விசு. அருமையான நாவலுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
அடுத்த பாகத்திற்குக் காத்திருக்கிறேன்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-19661674380813359222019-08-05T21:22:12.113-04:002019-08-05T21:22:12.113-04:00நன்றி அண்ணா நன்றி அண்ணா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-9186627747022275012019-08-05T21:21:59.910-04:002019-08-05T21:21:59.910-04:00நன்றி கீதமஞ்சரி. நன்றி கீதமஞ்சரி. தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-12066952323685212692019-08-05T21:21:12.519-04:002019-08-05T21:21:12.519-04:00நன்றி அண்ணா. நன்றி அண்ணா. தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-5124798707969398862019-08-05T21:20:50.016-04:002019-08-05T21:20:50.016-04:00நன்றி அண்ணா நன்றி அண்ணா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-13548222121573851062019-08-05T21:20:28.625-04:002019-08-05T21:20:28.625-04:00மகிழ்ச்சி, மலர். சிறந்த நாவலைப் படைத்த உங்களுக்கும...மகிழ்ச்சி, மலர். சிறந்த நாவலைப் படைத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-55983048716584956182019-08-05T18:01:15.820-04:002019-08-05T18:01:15.820-04:00அது கதையை பொறுத்து இருக்கு மதுர ! :)அது கதையை பொறுத்து இருக்கு மதுர ! :)விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-5159447524734042332019-08-05T12:34:40.333-04:002019-08-05T12:34:40.333-04:00நீங்கள் இட்டுள்ள புத்த படத்தில் பின்புறத்தில் அடிய...நீங்கள் இட்டுள்ள புத்த படத்தில் பின்புறத்தில் அடியேனின் விசுவாசமின் சகவாசம் புத்தகமும் அமர்ந்துள்ளது இரட்டிப்பான மகிழ்ச்சி! விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-18001814500669704802019-08-05T12:32:59.237-04:002019-08-05T12:32:59.237-04:00கிரேஸ் ...
அருமையான விமர்சனம். மிகவும் ரசித்து ப...கிரேஸ் ...

அருமையான விமர்சனம். மிகவும் ரசித்து படித்தேன். நன்றி!விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-12183706562904422032019-08-05T11:06:37.117-04:002019-08-05T11:06:37.117-04:00அருமையான அறிமுகம் சகோதரியாரேஅருமையான அறிமுகம் சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-35061507225756237652019-08-05T07:57:00.891-04:002019-08-05T07:57:00.891-04:00மிகவும் ஆழ்ந்து ரசித்திருக்கிறீர்கள் என்பதை ஆழமான ...மிகவும் ஆழ்ந்து ரசித்திருக்கிறீர்கள் என்பதை ஆழமான விமர்சனம் சொல்கிறது. நீரோட்டம் போல தங்கு தடையற்ற எழுத்து. வாழ்த்துகள் கிரேஸ். நூலாசிரியருக்குப் பாராட்டுகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-84974786913380857402019-08-05T06:26:04.930-04:002019-08-05T06:26:04.930-04:00நல்லதொரு அறிமுகம். நண்பர் விசு அவர்களின் கைவண்ணத்...நல்லதொரு அறிமுகம். நண்பர் விசு அவர்களின் கைவண்ணத்தில் உருவானது என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-12293784908433438722019-08-04T23:27:01.086-04:002019-08-04T23:27:01.086-04:00விமர்சனம் வெகு ஜோர்...விமர்சனம் வெகு ஜோர்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-28384717875585696622019-08-04T20:45:53.777-04:002019-08-04T20:45:53.777-04:00எழுதிய நாவலை மீண்டும் ஒரு முறை வாசித்தது போல் இருந...எழுதிய நாவலை மீண்டும் ஒரு முறை வாசித்தது போல் இருந்தது.
நன்றி �� தேன்மதுரத்தமிழ் கிரேஸ்மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-68113548547762450952019-08-04T18:59:58.882-04:002019-08-04T18:59:58.882-04:00
எப்படிப்பா வேலைக்கும் போய், கதை புத்தகத்தையும் பட...
எப்படிப்பா வேலைக்கும் போய், கதை புத்தகத்தையும் படித்து அதற்கு விமர்சனமும் எழுத உங்களால் முடிகிறது யூ ஆர் ரியலி ஸ்மார்ட் வாழ்த்துக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com