புதுக்கோட்டை புத்தகத் திருவிழா



புத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும்
புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா!
புத்தக வாசனை பிடித்து
வாங்கி படித்து 
வாழ்வில் சிந்தித்து 
உயர்ந்திடவே 
புறப்படுங்கள் 
புத்தகத் திருவிழாவிற்கு!

நவம்பர் 26 முதல் டிசம்பர் 4 வரை, புதுக்கோட்டை நகர் மன்றத்தில்!

விதவிதமான அரங்குகள், நிகழ்வுகள் மற்றும் விவரங்கள் அறிய  இப்பதிவில் இணைத்துள்ள படங்களைப் பார்க்கவும். நன்றி!













புதுக்கோட்டை சொந்தங்களுக்கு அன்பான இனிய வாழ்த்துகள்! 

இப்படிக்கு மகிழ்ச்சியுடன்,
(பொறாமையுடன் என்று வாசிக்கவும் :-) )
கிரேஸ் 

8 கருத்துகள்:

  1. புதுக்கோட்டை புத்தகப் பிரியர்களுக்கு நல்ல செய்தி. வாழ்த்துகள.

    பதிலளிநீக்கு
  2. நன்றிம்மா...இங்கிருப்போரை விடவும் விரைவாக எங்கள் விழாவை உனது விழாவாகவே எண்ணி எடுத்துப் போட்டு அழைத்தமைக்கு விழாக்குழுவின் சார்பில் நன்றிம்மா... உன் புத்தகம் அன்னம்-அகரத்தில் கிடைக்குமா? அவர்களிடம் பேசவும். நானும் பேசுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. புத்தகத் திருவிழா..... புதுக்கோட்டை நண்பர்களுக்கு வாழ்த்துகள்....

    பொறாமையுடன் என்று வாசிக்கவும்! :) புகை தில்லியிலும்!

    பதிலளிநீக்கு
  4. புத்தகத் திருவிழா சிறக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. புத்தகத் திருவிழாவைப் பற்றி பல தளங்களிலும் அறிய முடிகின்றது சிறப்பாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...