Thursday, December 11, 2014

நட்பு




கதம்பச் சரடெனக்  கட்டும் உலகை
கதவெல்லாம்  தாண்டியே நட்பு











என் பள்ளித்தோழி சொல்லிய கருத்து இங்கு என் வார்த்தைகளில்!
உலகின் பல மூலைகளில் இருந்தாலும் அருகிருப்பது போல் அன்புகாட்டும் என் நட்புகள் அனைவருக்காகவும்!

18 comments:

  1. Replies
    1. மகிழ்ச்சிதரும் உடனடி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா

      Delete
  2. வணக்கம்

    சிறப்பான கருத்தை சொல்லிய தங்களுக்கு வாழ்த்துக்கள்...
    த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன்!
      நலமா? நிலவன் அண்ணாவைச் சந்தித்தீர்களா?
      நன்றி சகோதரரே

      Delete
    2. வணக்கம்
      சகோதரி
      நான் நலம் நீங்களும் நலமாக வாழ இறைவன் துணை ஐயாவை சந்தித்தேன் நேரில் பார்த்து பேசினேன்...
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-


      Delete
  3. அருமை கவிஞரே!
    இன்னும் எழுதுங்கள்!
    மரபுலகத்தின் மகுடம் காத்திருக்கிறது!
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆசீர்வாதம், அண்ணா. :) மனமார்ந்த நன்றிகள்!

      Delete
  4. அருமை மொழி அழகு தமிழில்....
    த.ம.4

    ReplyDelete
  5. அழமும் மணமும் அருமை!

    தொடருங்கள் தோழி!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. நட்புக்கு நீநெய்த வெண்பாக் கதம்பமாலை
    நல்மணம் வீசுதே காண்:)))))))

    ReplyDelete
  7. சூப்பர் கிரேஸ் :)

    ReplyDelete
  8. சிறப்பான வெண்பா! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  9. நட்பை வெளிப்படுத்தும் அழகான கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. நண்பியே தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் வருக...

    http://blogintamil.blogspot.ae/2014/12/p-1985.html

    ReplyDelete
  11. அய்யோ நான் பார்க்காத பதிவா இது ...
    ஒ அங்கே போய்டு இங்கே பிரசன்ட் போட மறந்துட்டேன்..

    ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...