சகோதரர் கில்லர்ஜி பார்வையில் துளிர் விடும் விதைகள்

"ஆழ்கடலின் அமைதிக்குள் நீந்துவது போன்ற உணர்வு நான் மீண்டும் சுயநினைவு பெற்று மேல்நோக்கி வர நீண்ட நேரங்களானது
அதாவது நூலை மூடும்வரை. எதைச் சொல்வது? அதையா? இதையா?" என்று சொல்லி சகோ கில்லர்ஜி சொல்லியிருப்பது என்ன என்று அறியகீழே உள்ள இணைப்பைச் சொடுக்குங்கள்.

சகோதரர் கில்லர்ஜி தன் தளத்தில் என் நூல் அகம்2 என்ற பதிவில் என் நூலைப் பற்றியும் மு.கீதாவின் 'ஒரு கோப்பை மனிதம்' பற்றியும் எழுதியுள்ளார்கள். ஒரு கோப்பை மனிதம் பற்றிய தன் கருத்தை அழகாய் அகர வரிசையில் அருமையாய்ச் சொல்லியிருக்கிறார். படித்து மகிழ்ந்தேன். நன்றி சகோ!

துளிர் விடும் விதைகளில் மூழ்கி தாம் ரசித்தவற்றை அன்புடன் அழகாய்ப் பகிர்ந்த சகோதரருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் விமர்சனம் பார்க்க இங்கே சொடுக்கவும்.

16 கருத்துகள்:

  1. வணக்கம் என் அருமைத் தோழியே !

    மிக அருமையாக விமர்சித்துள்ளார் சகோதரர் கிலேர்ஜி ! மென்மேலும்
    வளர்ச்சி காண படைப்பாளி தங்களுக்கும் விமர்சித்த சகோதர் கிலேர்ஜிக்கும்
    என் உளமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .வாழ்க தமிழ் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் என்னுடைய அழகான பெயரை இப்படியா ? ''கில் ''பண்ணுறது....

      இனி ( கில்லர்ஜி ) இப்படி எழுதுங்கள் தவறாக எழுதினால் தெய்வகுற்றம் ஆகிவிடும்
      நன்றி.
      பயபக்தியுடன் கில்லர்ஜி

      நீக்கு
    2. வணக்கம் தோழி..
      ஆமாம் சகோ மிக்க அருமையாக எழுதியுள்ளார். நன்றி தோழி

      நீக்கு
    3. அன்பு ஜி எனக்கேன்னவோ 'ஜிலேபீ' என்று சொல்லப்பட்டதாகவே தோன்றுகிறது.

      நீக்கு
  2. அமர்க்களமாக ரசித்து இருந்தார்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. உங்கள் புகழ் வலையெங்கும் பரவுகிறதே!! வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
  4. ஆமா, நானும் படிச்சேன் கில்லர்ஜி நல்லா எழுதுனது மா3த்தான் இருந்துச்சு... ஆனால் நீங்க, என் நூல் அகம் 1 படிக்கலையே.....

    பதிலளிநீக்கு
  5. அழகான ரசனையுடன் எழுதிய விமர்சனம்..
    அண்ணன் கில்லர்ஜி கலக்கலான விமர்சனம் செய்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    அருமையாக சொல்லியுள்ளார்.. கில்லர்ஜீ... நானும் படித்துன்..வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. கவிதையைப் பற்றியே தெரியாமலே கவிதை அறிமுகம் என்று சொல்லிக்கொண்டாலும் கலக்கல் அறிமுகம் கிரேஸ்!
    வீட்டில் அனைவரும் நலமா ம்மா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா!! வாவ்!! உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி....பயணம் முடிந்து வந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்..மகிழ்ச்சியண்ணா, ஓரிரு நாட்களில் அழைக்கிறேன்..
      ஆமாம் அண்ணா, கலக்கல் அறிமுகம் தான்..கில்லர்ஜி சகோ சும்மா சொல்கிறார் :)
      அனைவரும் நலம் அண்ணா..குழந்தைகளுக்கு விடுமுறை..அதனால் பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்கிறோம்..நேரம் போதவில்லை :)
      நன்றியண்ணா

      நீக்கு
  8. அருமை கிரேஸ் .. அழகாக எழுதி இருக்கிறார்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...