Tuesday, October 28, 2014

விளம்பர இடைவெளி இல்லை...

அன்பு வலைத்தள நண்பர்களுக்கு,

பதிவர் சந்திப்பைப் பற்றியும் நூல் வெளியீடுகளைப் பற்றியும் எழுத ஆவலாக இருந்தாலும் சற்றுத் தள்ளிப்போட வேண்டிய நிலையில் இருக்கிறேன். நாளை மறுநாள் 31ஆம் தேதி அமெரிக்காவிற்குச் செல்லவிருப்பதால் பிரயாண ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறேன். அதனால் அங்கு சென்று ஓரிரு வாரங்கள் கழித்துப்  பதிவுகள் இடுவேன், உங்கள்  வலைப்பூக்களுக்கும் வருவேன்.



என் நூலைப் படித்து தங்கள் கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

வாழ்த்துகள்!
அன்புடன்,
கிரேஸ் 

36 comments:

  1. வணக்கம்
    சகோதரி
    பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் தங்களின் புத்தகத்தை படித்துக் கொண்டு இருக்கேன் இது சம்மந்தமான கருத்துக்கள் பதிவேன் விரைவில்


    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  2. தங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  3. வாழ்க நலம்..
    வாழ்க வளமுடன்!..

    ReplyDelete
  4. அன்புத் தோழி!

    எடுக்கும் முயற்சிகள் எல்லாம் இனிதாய்க்
    கொடுக்கட்டும் மேன்மை குவித்து!

    உங்கள் பயணமும் தொடரும் முயற்சிகள் யாவுமே
    சிறப்பாக அமைந்திட உளமார வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  5. சென்று வருக... பதிவுகள் பல தருக...

    ReplyDelete
  6. பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. தேன்மதுரத் தமிழ் படிக்க படிக்க இனிக்கிறது. சென்று வருக..

    ReplyDelete
  8. பயணம் சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. இந்த முறை எந்தக்கடலைக் கடந்து வரப்போறீங்க, கிரேஸ்? பசிஃபிக் இல்லைனா அட்லாட்ன்டிக்? :) உலகத்தை சுற்றிவிட்டீர்களா? நான் இன்னும் உலகைச் சுற்றி வரவில்லை! :(

    ReplyDelete
    Replies
    1. அட்லான்டிக்கைத் தான் இப்படியும் அப்படியும் கடந்துகொண்டிருக்கிறேன்..நானும் இன்னும் உலகத்தைச் சுற்றவில்லை வருண் :)

      Delete
  10. தங்கள் பயணம் சிறக்கட்டும் சகோதரியாரே
    தங்களின் எழுத்துப் பயணமும் உயரே உயரே பறக்கட்டும்
    என்றென்றும் வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தம 1

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா..
      உங்களையும் உங்கள் துணைவியார் மற்றும் மகளையும் சந்தித்தது மகிழ்ச்சி..

      Delete
  11. பயணம் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. சென்றுவருக அமெரிக்கா மீண்டும் இணைய பதிவில் சந்திப்போம்.

    ReplyDelete
  14. பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  15. பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்

    ReplyDelete
  16. மதுரை விழாவில் சந்தித்தமை மகிழ்வைத் தருகிறது. தங்களது எழுத்துப்பணி மென்மேலும் சிறக்கவும், தங்களது பயணம் சிறப்பாக அமையவும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வலைப்பூ நட்பினைத் தொடர்வோம்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சி ஐயா. அன்புடன் ஆலோசனையும் சொன்னீர்கள், மிக்க நன்றி.

      Delete
  17. பயணம் சிறக்க எனது வாழ்த்துகளும்......

    ReplyDelete
  18. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...